Page de couverture de Vijay-யை வீழ்த்த, களத்தில் Kanimozhi, Stalin-க்கு வந்த ஷாக் சர்வே! | Elangovan Explains

Vijay-யை வீழ்த்த, களத்தில் Kanimozhi, Stalin-க்கு வந்த ஷாக் சர்வே! | Elangovan Explains

Vijay-யை வீழ்த்த, களத்தில் Kanimozhi, Stalin-க்கு வந்த ஷாக் சர்வே! | Elangovan Explains

Écouter gratuitement

Voir les détails du balado

À propos de cet audio

'டிசம்பர் 18' ஈரோட்டில் TVK மீட்டிங். இதில் செங்கோட்டையனுக்கு எக்ஸாம் வைத்துள்ளார் விஜய் என்கிறார்கள். இந்த மீட்டிங் சக்சஸானால் ,பல பிரச்சனைகள் தீரும். ரூட் க்ளியராகும்' என கணக்கு போடும் விஜய்.

இன்னொருபக்கம், 'டிச 29, பல்லடத்தில், திமுக மேற்கு மண்டல மகிளிரணி மாநாட்டை' அறிவித்துள்ளார் மு.க ஸ்டாலின். இதற்கு பின்னால், ' டார்கெட் விஜய்' என்கிற அரசியல் உள்ளது. அதையொட்டியே, களத்திற்கு கனிமொழியை அனுப்பியுள்ளார் மு.க ஸ்டாலின் என்கிறார்கள்.

Pas encore de commentaire