![Page de couverture de En Iniya Pon Nilavey [My Sweet Gold Moon]](https://m.media-amazon.com/images/I/61Q1B8E1LyL._SL500_.jpg)
En Iniya Pon Nilavey [My Sweet Gold Moon]
Échec de l'ajout au panier.
Échec de l'ajout à la liste d'envies.
Échec de la suppression de la liste d’envies.
Échec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Acheter pour 4,02 $
-
Narrateur(s):
-
Kalaiselvi Saravanan
-
Auteur(s):
-
Arunaa Nandhini
À propos de cet audio
இதன் கதாநாயகி வைஜயந்தி , நோயாளி தாய்க்கு பணிவிடை செய்தும் அண்ணன் குடும்பத்திற்கு வேலைக்காரியாகவும் இருப்பவள். தன் வாழக்கையில் விடிவ இல்லை என்று நினைத்தவளுக்கு அவளது மாமா வடிவத்தில் அதிர்ஷ்டம் வருகிறது. தாய் இறந்ததும் அந்த மாமாவே அவளுக்கு பாதுகாவலராகிறார். பாசத்தின் மிகுதியால் அவளைத் தன் மகனுக்கே மணமுடிக்க விரும்புகிறார். ஆனால் அந் மகனின் மனதில் வேறொருத்தி இருப்பதை அறியாமல் பேசி. அந்தப் பேதைமனதில் ஆசை விதைகளை விதைக்கிறார். வினோத் அவளை ஏற்க மறுத்தாலும். விதி அவர்களை இணைத்து விளையாட்டை ஆரம்பிக்கிறது...அந்த விளையாட்டை வைஜயந்தி எப்படி எதிர்கொள்கிறாள். அந்த சவாலில் எப்படி ஜெயிக்கிறாள் என்பதை இந்தக்கதையில் காட்டியிருக்கிறேன். எளிமையும் அன்பும் கொண்ட வைஜயந்தி் உங்கள் மனதையும் கவர்வாள். பாருங்கள்.
Please note: This audiobook is in Tamil.
©1999 Arunaa Nandhini (P)2019 Pustaka Digital Media Pvt. Ltd., India