Gumasthavin Penn [The Clerk's Daughter]
Échec de l'ajout au panier.
Échec de l'ajout à la liste d'envies.
Échec de la suppression de la liste d’envies.
Échec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
0,99 $/mois pendant vos 3 premiers mois
Acheter pour 2,40 $
-
Narrateur(s):
-
Pushpalatha Parthiban
-
Auteur(s):
-
Perarignar Anna
À propos de cet audio
"ஆமாம் நானும் ஒரு குமாஸ்தாவின் மகள் தான். என் பெயர் காந்தா. குமாஸ்தாவின் மகள் என்ற நாடகம் பார்த்திருக்கிறீர்களே. அந்த நாடகக் கதையில் வரும் குமாஸ்தாவின் பெண்ணுடைய பெயர் சீதா. அவள் சமுதாயக் கொடுமையால் செத்தாள், தற்கொலை செய்து கொள்கிறாள். அது நாடகத்தில் நடப்பது. நிசமாக நடந்ததல்ல. நான் அதேவிதமான கொடுமையால் சாகவில்லை. ஒருவனை, என் ஆசை நாயகனை, சாகடித்தேன். நாடகத்திலே பரிதாபத்திற்குரிய சீதா தற்கொலை செய்து கொள்கிறாள். நான், பழி பாவத்துக்கு அஞ்சாதவள். கொலை செய்தேன். என்னைத் தண்டிக்கத் தயாராக உள்ள நீதிபதியே தாராளமாகத் தண்டியுங்கள். ஆனால் தண்டிப்பதன் மூலம், நீங்கள் இந்த ஒரு காந்தாவை அடக்கலாம். இதே நேரத்திலும், இனியும் தோன்ற இருக்கும் காந்தாக்களைத் தடுக்க என்ன செய்வீர் பிளேக் வந்தவனுக்கு ஊசி போட்டுவிட்டால், ஊரிலே வேறு யாருக்கும் பிளேக் வராது என்று கூறிவிட முடியுமா? இந்தக் காந்தாவைக் கொன்றுவிட்டால், இனி வேறு காந்தா கிளம்ப மாட்டாள் என்ற எண்ணுகிறீர்கள்?
Please note: This audiobook is in Tamil.
©1994 Perarignar Anna (P)2014 Pustaka Digital Media Pvt. Ltd., India