Nambungal Neengalum Kodeeswararthan [Believe Me You Are a Millionaire Too]
Échec de l'ajout au panier.
Échec de l'ajout à la liste d'envies.
Échec de la suppression de la liste d’envies.
Échec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Obtenez 3 mois à 0,99 $ par mois + 20 $ de crédit Audible
Acheter pour 1,43 $
-
Narrateur(s):
-
Dr. Udhayasandron
-
Auteur(s):
-
Dr. Udhayasandron
À propos de cet audio
இன்றைக்கு இலட்சக்கணக்காண மக்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றும்
ஒரு சர்வதேச இளம் தன்னம்பிக்கை பயிற்சியாளர் திரு. உதயசான்றோன், இவர் சிந்தனை சிற்பி உயர் திரு. உதயமூர்த்தி அவர்களின் மாணவர், ஆயித்துக்கும் மேற்பட்ட தலை சிறந்த நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கும் முன்னணி பயிற்சியாளர்.
முன்னணி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மனிதவளத்தை மேம்படுத்தும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதில் பெரும் திறன் படைத்தவர். மனிதவளப் பயிற்சி வரலாற்றில் முதல்முறையாக 18 தலைப்புகளில் 72 மணி நேரம் தொடர்ந்து தொடர் பயிற்சிகள் வழங்கி சாதனை படைத்தவர்.
பயிற்சியாளர் என்ற முகத்தையும் தாண்டி சமூக சேவைகளில் பெரும் ஆர்வம் கொண்டவர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பயிற்சி வழங்கிவருகிறார்.
Please note: This audiobook is in Tamil.
©2010 Dr. Udhayasandron (P)2012 Pustaka Digital Media Pvt. Ltd.