![Page de couverture de Periya Thambi [Big Brother]](https://m.media-amazon.com/images/I/5167OxVE1DL._SL500_.jpg)
Periya Thambi [Big Brother]
Échec de l'ajout au panier.
Échec de l'ajout à la liste d'envies.
Échec de la suppression de la liste d’envies.
Échec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Acheter pour 1,86 $
-
Narrateur(s):
-
Multiple Artist
-
Auteur(s):
-
S.Ve. Shekher
À propos de cet audio
ஒரே மாதிரியான கிராமக் கதையுள்ள தமிழ் படங்களின் நையாண்டியே, இந்நாடகம், மாமன் பெரியதம்பிக்காக அவன் ஊதிக் கொடுத்த பலூனையும், தாலியையும் வைத்துக் கொண்டு காத்திருக்கும் திருகாணியை பெரியதம்பிக்கே கல்யாணம் செய்து வைப்பதாக வாக்கு கொடுக்கிறார்.
பெரியதம்பியின் அப்பா பெரிய பண்ணை. திருகாணியை சகோதரியாக நினைக்கும் பெரியதம்பி அப்பாவி தெருப்புழுதியை விட்டு அவள் கழுத்தில் தாலி கட்ட வைக்கிறான். அதைக் கண்டிக்க பஞ்சாயத்தை கூட்டுகிறார்கள். பெரியதம்பி தந்திரமாக கிராமத்தை விட்டு வெளியேறுகிறான்.
பட்டணத்தில் வீணா என்ற பெண் தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி கூற அவளுக்கு பயந்து பெரியதம்பி வாத்தியார் வேடத்தில் கிராமத்துக்கு வருகிறான். அவனைத் தொடர்ந்து வீணா, அவன் வாயாலேயே பெரியதம்பி தான் வேடம் போட்டான் என்று கூற வைத்து அவனையே கல்யாணம் செய்து கொள்கிறாள்.
Please note: This audiobook is in Tamil.
©1995 S.Ve. Shekher (P)2018 Pustaka Digital Media Pvt. Ltd., India