![Page de couverture de Sri Ramanuja Dik Vijayam [Visit of Sri Ramanuja Dig]](https://m.media-amazon.com/images/I/51rYav873+L._SL500_.jpg)
Sri Ramanuja Dik Vijayam [Visit of Sri Ramanuja Dig]
Échec de l'ajout au panier.
Échec de l'ajout à la liste d'envies.
Échec de la suppression de la liste d’envies.
Échec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Acheter pour 3,48 $
-
Narrateur(s):
-
Sri Srinivasa
-
Auteur(s):
-
Sri APN Swami
À propos de cet audio
கலி புருஷனின் கொட்டத்தை அடக்கியவர் ராமானுஜர். இதனால் அவர் மீது பெருத்த கோபத்தில் இருந்தான் கலி புருஷன். வாய்ப்பு கிடைத்தால் எப்படியாவது ராமானுஜரைப் பழி வாங்கும் சமயத்தை எதிர் நோக்கியிருந்தான். அப்படியொரு வாய்ப்பு அவனுக்கும் கிடைத்தது. எம்பெருமானார்க்கே சோதனைகள் உண்டு என்றால் நம்போல்வார் எம்மாத்திரம்? என்பதை உணர்த்த எம்பெருமான் செய்த திருவிளையாடல் இது.
தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் விரிவாக எழுதாததும், கடல் கொண்டு மறைத்த மிகப் பழங்காலத்தைச் சேர்ந்ததுமான ஒரு சூழ்நிலையில் இந்தக் கதை நிகழ்கிறது. இன்றும் தமிழ் மொழிக்குப் பெருமையளித்துக் கொண்டிருக்கிற மாபெரும் இலக்கண இலக்கியங்களும், பேராசிரியர்களும், என்றோ உருவாகி உறவாடி - வளர்த்த, வாழ்ந்த ஒரு பொற்காலம் இந்தக் கதையில் சொற் கோலமாக வரையப் படவிருக்கிறது. தமிழ் மக்கள் தங்களுடைய கடந்த காலத்தின் பெருமைகுரிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்த சந்தர்ப்பங்களைப் படிக்கிறோம் என்ற பெருமிதத்தோடும், ஏக்கத்தோடும் இந்தக் கதையைப் படிக்கலாம்.
Please note: This audiobook is in Tamil.
©1990 Sri APN Swami (P)2018 Pustaka Digital Media Pvt. Ltd., India