OFFRE D'UNE DURÉE LIMITÉE. Obtenez 3 mois à 0,99 $/mois. Profiter de l'offre.
Page de couverture de அது என்ன சிந்துவெளிப் புதிர்? | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 12

அது என்ன சிந்துவெளிப் புதிர்? | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 12

அது என்ன சிந்துவெளிப் புதிர்? | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 12

Écouter gratuitement

Voir les détails du balado

À propos de cet audio

முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தது அந்தச் சம்பவம். ஒடிசாவின் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் அந்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி. மதுரையில் பிறந்து முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்து, முதன்முதலில் தமிழிலேயே சிவில் சர்வீஸ் தேர்வெழுதி வெற்றிபெற்றவர். தமிழ்மேல் தீராக்காதல் கொண்டவரைக் காலம் கலிங்கத்தில் பணியமர்த்தியது. ஒடிசாவைப் புரிந்து கொள்வதற்காக அதன் உள்ளும் புறமும் சுற்றிக்கொண்டிருந்தவர் கண்ணில், கோராபுட் நகருக்கு அருகேயிருந்த ஒரு மைல் கல் புதிய தரிசனத்தைக் கொடுத்தது. ‘தமிளி’ என்று எழுதப்பட்டிருந்த அந்தக் கல் அவரது பயணத்தை மாற்றியது.


எழுத்து & குரல் - உதயச்சந்திரன் |

Podcast channel manager- பிரபு வெங்கட்

Pas encore de commentaire