OFFRE D'UNE DURÉE LIMITÉE. Obtenez 3 mois à 0,99 $/mois. Profiter de l'offre.
Page de couverture de கூடாரவாசி

கூடாரவாசி

கூடாரவாசி

Auteur(s): இsai அmuthan
Écouter gratuitement

À propos de cet audio

கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....இsai அmuthan Spiritualité
Épisodes
  • 3.2 அப்போஸ்தலன் பேதுரு || Part 2 || Peter the Apostle || The Life of Apostle
    Feb 8 2025
    அப்போஸ்தலனாகிய பேதுருவின் வாழ்க்கை குறித்த சத்திய வேதம் கூறும் செய்திகள்
    Voir plus Voir moins
    1 h et 7 min
  • 3.1 அப்போஸ்தலனாகிய பேதுரு || Part 1 || Peter the Apostle || The life of Apostle
    Feb 8 2025
    அப்போஸ்தலனாகிய பேதுருவை பற்றி வேதம் கூறும் மறைபொருளின் ரகசியங்களை பற்றி ஒரு செய்தியாக நாம் பார்ப்போம் .
    Voir plus Voir moins
    1 h et 8 min
  • 2. அப்போஸ்தலன் அந்திரேயா || Andrew the Apostle
    Feb 7 2025
    அப்போஸ்தலர்கள் ஒருவரான அந்திரேயா பற்றிய சத்திய விளக்கம் . மறைக்கப்பட்ட சத்தியத்தின் மறைபொருளையும் வரலாற்று ரீதியான செய்திகளையும் தொகுத்து வழங்குகிறது இந்த செய்தி .
    Voir plus Voir moins
    1 h et 13 min
Pas encore de commentaire