Épisodes

  • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏன் அதிகரிக்கிறது?!
    Sep 20 2025
    'ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்' என்று பாரதி அன்றே பாடினாலும் கூட, இன்றும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் குறைந்ததாக இல்லை. எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் தனது ஆதங்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேள்வியாய் தொடுக்க சத்குரு கூறிய பதில் பெண்கள் மீதான அநீதிகளுக்கு தீர்வினை வழங்குவதாய் அமைகிறது! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Voir plus Voir moins
    7 min
  • எனது மொழி பேசுபவன் துன்பப்பட்டால் கோபம் வருகிறதே?
    Sep 18 2025
    ஜாதி-மத வேற்றுமைகள் கடந்து, நாடு-மொழி வேறுபாடுகள் மறந்து, மனித நேயத்தை வளர்த்துக் கொள்வது இன்றளவும் வாய்ப்பேச்சில் மட்டுமே உள்ளது. என்ன இருந்தாலும், நாம் பேசும் அதே மொழி பேசும் சகோதரன் அநியாயத்திற்கு ஆளாகும்போது பொங்கி வரும் கோபத்தை அடக்க முடிவதில்லை, இதற்கு என்ன செய்வது? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, சத்குரு அளித்த பதிலை காணலாம்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Voir plus Voir moins
    9 min
  • காசியில் ஏன் உயிர் விட வேண்டும்?
    Sep 16 2025
    கடைசி காலத்தில் காசிக்கு சென்று உயிர் விட வேண்டுமென்று பெரியவர்கள் கூறுவதுண்டு. காசியில் ஏன் உயிர் விட வேண்டும் என்ற கேள்விக்கு பதில் கூறும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், ஈஷாவில் காசியின் தன்மையை உருவாக்கும் தனது நோக்கம் குறித்து பேசுகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Voir plus Voir moins
    5 min
  • ஹீரோ பின்னால் செல்வது சரியா?
    Sep 13 2025
    விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் கூட, சினிமா ஹீரோ வந்தால் கூட்டம் கூடி விடுகிறது. "தலைவா...!" என்ற கூச்சல்களோடு ஏதேதோ பட்டங்களைக் கொடுத்து அழைத்தவாறு கோஷம் போடுகின்றனர். உயர்ந்தவர்களைத் தூக்கி வைத்து கொண்டாடும் இந்த மனநிலை ஏன் வருகிறது? எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்களின் கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் சொல்லும் பதில் மூலம் தெளிவு பிறக்கிறது! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Voir plus Voir moins
    5 min
  • முன் ஜென்மம் பற்றி பேசலாமா?
    Sep 11 2025
    "இது உன் பூர்வ ஜென்ம கர்மா!; எல்லாம் உன் தலைவிதி...!" நமக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது இப்படி யாரேனும் கூறினால், அதனை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் 'கர்மா-தலைவிதி' இதெல்லாம் உண்மையா? ஆன்மீகத்தில் பூர்வ ஜென்மம் பற்றி பேச வேண்டுமா? திரைப்பட நடிகரும் இயக்குனருமான திரு.பார்த்திபன் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், நமது அனைத்து சந்தேகங்களையும் தெளிவுபடுத்துகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Voir plus Voir moins
    7 min
  • உண்மையான குருவை எப்படி கண்டறிவது?
    Sep 6 2025
    "போலி ஆன்மீகவாதிகள் பெருகி வருகின்றனர். எப்படி உண்மையான குருவை கண்டறிவது?" இன்றைய காலகட்டத்தில் ஆன்மீக தேடுதலில் உள்ளவர்களுக்கு இந்தக் கேள்வி தவிர்க்க இயலாததாகிவிட்டது. இதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளிக்கும் பதில் குழப்பம் நீக்கி தெளிவைத் தருகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Voir plus Voir moins
    9 min
  • இந்தியாவில் இளைஞர்கள் சக்தியா? சாபமா?
    Sep 4 2025
    இந்தியா உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக உள்ளது. இந்த இளைஞர்கள் நாட்டின் சக்தியாக இருக்கப் போகிறார்களா? அல்லது சாபமாக இருக்கப் போகிறார்களா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் விவசாயம், வேலைவாய்ப்பு, இளைஞர்கள் என இந்தியாவின் முன்னேற்றத்திற்கான பல்வேறு காரணிகள் குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவுடன் கலந்துரையாடும் இந்த பதிவு, குறிப்பாக வளரும் தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டி! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Voir plus Voir moins
    8 min
  • இத்தனை கடவுள்கள் தேவையா?
    Sep 2 2025
    "ஆன்மீகத்தை ஏன் மதத்தோடு சம்பந்தப்படுத்த வேண்டும்?" என்று எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, நமது கலாச்சாரத்தில் ஆன்மீகமும் கடவுளும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை வெகு சுவாரஸ்யமாக விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Voir plus Voir moins
    8 min