Page de couverture de பிள்ளைவளர்ப்பில் தாய்மார்களுக்கு துணைநிற்கும் இணையம்.

பிள்ளைவளர்ப்பில் தாய்மார்களுக்கு துணைநிற்கும் இணையம்.

பிள்ளைவளர்ப்பில் தாய்மார்களுக்கு துணைநிற்கும் இணையம்.

Écouter gratuitement

Voir les détails du balado

À propos de cet audio

இணையம் பெண்களுக்கு பல நன்மைகளைத் கொடுத்திருக்கு . வேலை வாய்ப்புகள வழங்குவதோடு மட்டுமல்லாம, பெண்கள் சமூக உணர்வை அனுபவிக்கும் தளமாகவும் இது விளங்குது. தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் என்னென்னலாம் தெரிஞ்சுக்கணுமோ அப்படி எல்லா கேள்விகளுக்கான பதில்களைத் தெரிஞ்சுக்கறதுக்கான பாதுகாப்பான இடத்தை Healofy எப்படி உருவாக்கியது அப்படினும், பெண்களின் ஆரோக்கியம் , பெற்றோருக்கான பிள்ளை வளர்ப்பு உதவிக்குறிப்புகள் போன்ற பல நுண்ணறிவுகள வழங்கக்கூடிய மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுடன் எப்படி இது அவங்கள இணைக்கிறதுனு தெரிஞ்சிக்க மறக்காம இந்த எபிசோடை கேளுங்க.

This podcast is also available in Tamil and Hindi.

A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in

You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms.

Do follow IVM Podcasts on social media.

We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.

Do share the word with your folks!

See omnystudio.com/listener for privacy information.

Ce que les auditeurs disent de பிள்ளைவளர்ப்பில் தாய்மார்களுக்கு துணைநிற்கும் இணையம்.

Moyenne des évaluations de clients

Évaluations – Cliquez sur les onglets pour changer la source des évaluations.