Page de couverture de 355. சாம்சங்க் போராட்டத்தில் திமுக மற்றும் பாஜக ஒன்றிணைகிறதா?

355. சாம்சங்க் போராட்டத்தில் திமுக மற்றும் பாஜக ஒன்றிணைகிறதா?

355. சாம்சங்க் போராட்டத்தில் திமுக மற்றும் பாஜக ஒன்றிணைகிறதா?

Écouter gratuitement

Voir les détails du balado

À propos de cet audio

நடந்து வரும் சாம்சங்க் தொழிலாளர்கள் போராட்டத்தில் திமுகவின் நிலைபாடு ஃபாசிச பாஜகவை போல் இருக்கிறதா என்ற தலைப்பில் இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநில தலைவர் தோழர் சம்சீர் அகமத் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மதுரை கிளை உறுப்பினர் தோழர் பால முருகன் கலந்துரையாடி உள்ளனர், காணொளிய தோழர்களிடம் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்
Pas encore de commentaire