Page de couverture de Duraimurugan-க்கு வலை விரிக்கும் Edapadi? பொதுக்குழு ட்விஸ்ட்! | Elangovan Explains

Duraimurugan-க்கு வலை விரிக்கும் Edapadi? பொதுக்குழு ட்விஸ்ட்! | Elangovan Explains

Duraimurugan-க்கு வலை விரிக்கும் Edapadi? பொதுக்குழு ட்விஸ்ட்! | Elangovan Explains

Écouter gratuitement

Voir les détails du balado

À propos de cet audio

அதிமுக பொதுக்குழுவில் 13 அமைச்சர்களை டார்கெட் செய்தும், துரைமுருகனுக்கு தூண்டில் போடும் வகையில் சிலவற்றை முன்னெடுத்தார் எடப்பாடி.16 தீர்மானங்களில், பாஜக-வுக்கு ஆதரவாக சில விஷயங்களை முன்னெடுத்தாலும், இன்னொரு பக்கம் 'அதிமுக தான் ஆட்சி அமைக்கும்' என அமித் ஷா-வின் கூட்டணி ஆட்சி கனவை தகர்த்துள்ளார் எடப்பாடி. அவரின் இந்த புது வகையான பொதுக்குழு ப்ளூபிரின்ட் வொர்க் அவுட் ஆகுமா?

Pas encore de commentaire