
EP19: மூளையில் இருக்கும் டாக்டர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் || Brain Clock: Your Inner Doctor
Échec de l'ajout au panier.
Échec de l'ajout à la liste d'envies.
Échec de la suppression de la liste d’envies.
Échec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
-
Narrateur(s):
-
Auteur(s):
À propos de cet audio
உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும், இந்த உலகின் பகல் - இரவு சுழற்சிக்கு கட்டுப்பட்டிருக்கிறது. இயற்கை, நம் உடலை, பகலில் நன்கு வேலை செய்யவும், இரவில் தூங்கும்பொழுது, சரி செய்யவும் ஒரு அமைப்பை வைத்திருக்கிறது. அது தான் சிர்க்காடியன் ரிதம்.. இந்த அமைப்பு சரியாக வேலை செய்யும் வரை, உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த அமைப்பில் மாற்றம் வரும்பொழுது , உடல் ஆரோக்கியம் குறைந்து நோய்கள் வருகின்றன. இந்த சிர்க்காடியன் ரிதம் பற்றி தெரிந்து கொள்ள இந்த எபிசொட் ஐ பார்க்கவும். Every living thing in this world is tied up to the day night cycle. Nature has put in a system in each organism to use the day well and night to repair and rejuvenate. This system which works according to the day night cycle called the Circadian Rhythm. When the rhythm is not disrupted, one can lead a healthy life to full potential. When this rhythm is disrupted, it messes up the whole bodily functions, which leads to diseases. This episode explains about the importance of circadian rhythm and the effects of not following the day night cycle. Ted talk Link: https://www.ted.com/talks/satchin_panda_health_lies_in_healthy_circadian_habits/transcript