Page de couverture de EP23:மனிதனுள் இருக்கும் விலைமதிப்பற்ற விஷயம் என்னனு தெரியுமா? What's the precious resource in us?

EP23:மனிதனுள் இருக்கும் விலைமதிப்பற்ற விஷயம் என்னனு தெரியுமா? What's the precious resource in us?

EP23:மனிதனுள் இருக்கும் விலைமதிப்பற்ற விஷயம் என்னனு தெரியுமா? What's the precious resource in us?

Écouter gratuitement

Voir les détails du balado

À propos de cet audio

The most scarce and precious resource in this digital world at current times is a person's attention. Many media companies are fighting for it and even oneself is fighting to get back that. Attention is such a powerful thing that it has the ability to grow the brain in the direction of it. So it becomes imperative to pay that attention in a fruitful manner than doom scrolling. This episode delves deep into how we attain success with the help of focused attention with purpose. இன்னிக்கு இருக்கிற இந்த டிஜிட்டல் உலகத்துல ரொம்ப பற்றாக்குறையா ஆனா அதே நேரத்துல ரொம்ப விலை அதிகமா இருக்கிற ஒரு விஷயம் - ஒருத்தரோட attention . பல மீடியா கம்பெனிகள் இதுக்காக போட்டி போட்டுட்டு இருக்காங்க. அதே நேரத்துல தனி மனிதனும் அதை தன்னோடவே வெச்சுக்க ரொம்ப ஆசைப்படறார். ஒருத்தரோட கவனம் எங்க இருக்கோ அந்த திசைல தான் மூளை வளர ஆரம்பிக்குது. அதனால அது ஒருத்தரோட வளர்ச்சிக்கு உதவணுமே தவிர doom scrolling பண்றதுக்கு இல்லை. நம்மளோட நோக்கத்துக்காக தீவிரமான கவனம் இருக்கும்போது வெற்றி நிச்சயம்னு சொல்றது தான் இந்த எபிசொட். Tedtalk Link: https://www.youtube.com/watch?v=nCSS4f2beDY

Ce que les auditeurs disent de EP23:மனிதனுள் இருக்கும் விலைமதிப்பற்ற விஷயம் என்னனு தெரியுமா? What's the precious resource in us?

Moyenne des évaluations de clients

Évaluations – Cliquez sur les onglets pour changer la source des évaluations.