Page de couverture de EPS ஏரியாவை கைவைக்கும் Vijay, மெகா பிளான்! | Elangovan Explains

EPS ஏரியாவை கைவைக்கும் Vijay, மெகா பிளான்! | Elangovan Explains

EPS ஏரியாவை கைவைக்கும் Vijay, மெகா பிளான்! | Elangovan Explains

Écouter gratuitement

Voir les détails du balado

À propos de cet audio

த.வெ.க மா.செ கூட்டத்து மினிட்ஸ். விஜய் தான் சி.எம் வேட்பாளர் என மீண்டும் அறிவித்து சிலவற்றை முன்னெடுக்கிறார்கள். அதிமுக இல்லாமல் மாற்று கூட்டணிக்கான முயற்சிகள் அதில் முக்கியமாக பாமக. இன்னொருபக்கம் எல்லாவற்றுக்கும் கவுன்ட்டர் கொடுக்கும் வகையில் 17 லட்சம் புதிய மகளிருக்கு உரிமைத் தொகை, உதயநிதியின் வடக்கு மண்டல இளைஞரணி மீட்டிங் ( 1.30 லட்சம் நிர்வாகிகள். திருவண்ணாமலையில் டிச 14 ) என மு.க ஸ்டாலின் தீவிரம்

Pas encore de commentaire