OFFRE D'UNE DURÉE LIMITÉE. Obtenez 3 mois à 0,99 $/mois. Profiter de l'offre.
Page de couverture de Jail Mathil Thigil - True crime series | Hello Vikatan

Jail Mathil Thigil - True crime series | Hello Vikatan

Jail Mathil Thigil - True crime series | Hello Vikatan

Auteur(s): Hello Vikatan
Écouter gratuitement

À propos de cet audio

ஜி.ராமச்சந்திரன். தமிழ்நாடு சிறைத் துறையில் 39 ஆண்டுகள் பணியாற்றியவர்; 1967-2006 இடைப்பட்ட காலகட்டத்தில் வார்டன் பதவியில் ஆரம்பித்து டி.ஐ.ஜி வரை ஒன்பது பதவிகளை வகித்து ஓய்வுபெற்றவர். அரசியல் கைதிகள், அறம் காக்கக் கைதானவர்கள், சித்தாந்தத்துக்காகச் சிறைபட்டவர்கள், தாதாக்கள், கூலிப்படையினர், சைக்கோ கில்லர்கள், சொத்துக்காக சொந்தங்களையே கொன்றவர்கள், சாதியக் கொலையாளிகள், சந்தர்ப்ப வசத்தால் கொலையாளி ஆனவர்கள், டைம்பாஸ் அக்யூஸ்ட்டுகள், பிக்பாக்கெட்டுகள், பிளேடு போடுபவர்கள் என பலதரப்பட்ட கைதிகளை சந்தித்தவர்.Hello Vikatan True Crime
Épisodes
Pas encore de commentaire