Épisodes

  • Panam Padaikkum Kalai - N Chokkan | Chapter 23 | பணம் படைக்கும் கலை | Tamil Audiobook | Deepika Arun
    Jun 29 2025

    Full Audiobook will be released on 30th JuneTo listen to the full audiobook, Subscribe to Kadhai Osai - Premium:

    https://kadhaiosai.com/panam-padaikkum-kalai/

    நீங்கள் எந்த வேலை செய்தாலும் சரி, சொந்தத் தொழில் நடத்தினாலும் சரி, பணத்தைக் கையாள்வது உங்களுடைய இரண்டாவது தொழில். இதை ஒழுங்காகச் செய்தால்தான் முதல் தொழிலில் சம்பாதிப்பது நிலைக்கும்.

    நிதி மேலாண்மை என்பது சிக்கலான விஷயம்தான். ஆனால், கற்றுக்கொள்ள முடியாதது இல்லை, கண்டிப்பாகக் கற்றுக்கொள்ளவேண்டியது. இந்த அடிப்படை அறிவை நம் பாடப் புத்தகங்களோ, சமூகக் கட்டமைப்புகளோ நமக்குக் கற்றுத்தருவதில்லை. ஒவ்வொருவரும் தாங்களே தட்டுத்தடுமாறித்தான் அதைப் பழகிக்கொள்கிறார்கள், அல்லது, நிரந்தரமாகப் பிறரைச் சார்ந்திருக்கிறார்கள், தவறான நிதித் தீர்மானங்களில் சிக்கிக்கொண்டு பல ஆண்டுகளாகத் துன்பப்படுகிறார்கள்.

    பணத்தைச் சம்பாதிப்பதில் தொடங்கிச் செலவழிப்பது, சேமிப்பது, முதலீடு செய்வது, கடன் வாங்குவது, அதைத் திரும்பச் செலுத்துவது, எதிர்காலத்துக்காகத் திட்டமிடுவது என நிதி தொடர்பான அனைத்துத் தலைப்புகளையும் எளிமையாகவும் முழுமையாகவும் எல்லாருக்கும் விளங்கும்படியும் விளக்குகிறது இந்தப் புத்தகம். வெறும் வரையறைகளாக இல்லாமல், உங்களுடைய நிதி வளர்ச்சிக்கான தெளிவான செயல்திட்டத்தை நீங்களே வகுத்துக்கொள்ள வழிகாட்டும் கையேடு இது.

    #deepikaarun #tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #finanace #personalfinance #nchokkan #money #moneymanagement #moneytips #moneysavingtips

    Voir plus Voir moins
    12 min
  • Panam Padaikkum Kalai - N Chokkan | Chapter 2 | பணம் படைக்கும் கலை | Tamil Audiobook | Deepika Arun
    Jun 28 2025

    Full Audiobook will be released on 30th June

    To listen to the full audiobook, Subscribe to Kadhai Osai - Premium:

    10 min
  • பகுதி 59 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 8 குருவும் அவரது அவசியமும்
    Jun 28 2025

    Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

    ==================

    சனாதன தர்மத்தின் எந்த உட்பிரிவை எடுத்துக்கொண்டாலும் சரி, அதில் ஒருவன் மோட்சம் பெறுவதற்கு ஒரு குருவின் அவசியம் பெரிதும் வலியுறுதுத்தப் படுகிறது. அந்த குரு எனும் தத்துவத்தைப் பற்றி இந்த அத்தியாயத்தில் நாம் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.

    1. ஆன்மிகத்தில் வழி காட்ட குரு என்பவர் ஏன் அவசியம்? எத்தனையோ ஆன்மிகப் புத்தகங்கள் இருக்கின்றனவே படித்துப் புரிந்துகொண்டால் போதாதா?

    2. குரு, சத்குரு, ஆச்சாரியர் - இப்பதங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் என்ன?

    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

    Voir plus Voir moins
    17 min
  • Panam Padaikkum Kalai - N Chokkan | Chapter 1 | பணம் படைக்கும் கலை | Tamil Audiobook | Deepika Arun
    Jun 27 2025

    Full Audiobook will be released on 30th June

    To listen to the full audiobook, Subscribe to Kadhai Osai - Premium:

    https://kadhaiosai.com/panam-padaikkum-kalai/

    நீங்கள் எந்த வேலை செய்தாலும் சரி, சொந்தத் தொழில் நடத்தினாலும் சரி, பணத்தைக் கையாள்வது உங்களுடைய இரண்டாவது தொழில். இதை ஒழுங்காகச் செய்தால்தான் முதல் தொழிலில் சம்பாதிப்பது நிலைக்கும்.

    நிதி மேலாண்மை என்பது சிக்கலான விஷயம்தான். ஆனால், கற்றுக்கொள்ள முடியாதது இல்லை, கண்டிப்பாகக் கற்றுக்கொள்ளவேண்டியது. இந்த அடிப்படை அறிவை நம் பாடப் புத்தகங்களோ, சமூகக் கட்டமைப்புகளோ நமக்குக் கற்றுத்தருவதில்லை. ஒவ்வொருவரும் தாங்களே தட்டுத்தடுமாறித்தான் அதைப் பழகிக்கொள்கிறார்கள், அல்லது, நிரந்தரமாகப் பிறரைச் சார்ந்திருக்கிறார்கள், தவறான நிதித் தீர்மானங்களில் சிக்கிக்கொண்டு பல ஆண்டுகளாகத் துன்பப்படுகிறார்கள்.

    பணத்தைச் சம்பாதிப்பதில் தொடங்கிச் செலவழிப்பது, சேமிப்பது, முதலீடு செய்வது, கடன் வாங்குவது, அதைத் திரும்பச் செலுத்துவது, எதிர்காலத்துக்காகத் திட்டமிடுவது என நிதி தொடர்பான அனைத்துத் தலைப்புகளையும் எளிமையாகவும் முழுமையாகவும் எல்லாருக்கும் விளங்கும்படியும் விளக்குகிறது இந்தப் புத்தகம். வெறும் வரையறைகளாக இல்லாமல், உங்களுடைய நிதி வளர்ச்சிக்கான தெளிவான செயல்திட்டத்தை நீங்களே வகுத்துக்கொள்ள வழிகாட்டும் கையேடு இது.

    #deepikaarun #tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #finanace #personalfinance #nchokkan #money #moneymanagement #moneytips #moneysavingtips

    Voir plus Voir moins
    11 min
  • Conversation with N Chokkan on Panam Padaikkum Kalai Audiobook
    Jun 22 2025

    We are really excited about the upcoming release of N Chokkan's Panam Padaikkum Kalai on Kadhai Osai. Here is a conversation with the author where we discuss about the process in detail. Hope you enjoy it.

    #tamilaudiobooks #audiobook #deepikaarun #nchokkan #tamilbooks #personalfinance #audios #finanace #kadhaiosai #money

    Voir plus Voir moins
    29 min
  • பகுதி 58 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 7 அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம்
    Jun 14 2025

    Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

    ==================

    இந்த வாரம், அத்வைத ஞானத்தைப் பெற பகவான் ரமணர் காட்டித் தரும் "நான் யார்" எனும் ஆத்ம விசார மார்க்கத்தைப் பற்றிப் பார்ப்போம்.

    1. "நான் யார்?" என்பது பற்றிய தேடலை எந்த வயதில் தொடங்கலாம் என்று கூற முடியுமா?

    2. ரமண மகரிஷியின் "நான் யார்?" என்கிற புத்தகத்தில் அவரது உபதேசம் முழுவதுமே அடங்கியிருக்கிறது என்கிறார்கள். அதை அவரே எழுதினாரா? அதன் தமிழ் எளிதில் புரியாத விதத்தில் இருக்கும் எங்கிறார்களே? அந்த நூலில் உள்ளவைகளை எளிய தமிழில் தர முடியுமா?

    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

    Voir plus Voir moins
    26 min
  • பகுதி 57 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 7 அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம்
    Jun 7 2025

    Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

    ==================

    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

    Voir plus Voir moins
    23 min
  • Ambaraathooni - Sample Story - Sivanesan | அம்பறாத்தூணி | Tamil Audiobooks | Deepika Arun
    May 26 2025

    Ambaraathooni is not just a collection of fifteen stories. These are fifteen distinct emotions, each one finding its own rhythm and voice. Some rooted in the pages of history, others quietly unfolding in our present and a few gently nudging us toward the future.

    Each story feels like an arrow that knows exactly where to land, stirring something deep, leaving behind a quiet ache or a sudden smile. Now you know why the name!The stories named after characters aren't just characters. They are companions. They stay with you, walk beside you, and sometimes even look you in the eye and ask questions you didn’t know you were ready to answer.Get ready to step into the world of Kabilan Vairamuthu’s AmbaraaThooni. Listen with all your heart.

    அம்பறாத்தூணி பதினைந்து சிறுகதைகள் கொண்ட புத்தகம் என்று கூறுவதை விட அது பதினைந்து தனித்துவமான உணர்ச்சிகளின் தொகுப்பு என்று சொல்வதே சரி. ஒவ்வொரு கதையும் தனக்கேயுரிய ஒரு குரலில் நம்முடன் பேசுகிறது. சில, வரலாற்றின் மண்ணில் ஆழப் பதிந்தவை; சில, நம்முடைய இன்றைய நொடிகளில் மெல்லப் பூக்கின்றவை; சில, எதிர்காலத்தின் கதவுகளை மெல்லத் தட்டுபவை.ஒவ்வொரு கதையும் ஒரு கூரிய அம்பு, தன் இலக்கை அடைய தேவையான விசையுடன் பாய்ந்து வரும் அம்பு. புத்தகத்தின் பெயர் காரணம் புரிந்ததல்லவா?கதாபாத்திரங்களின் பெயரைக் கொண்ட இந்தக் கதைகள், வெறும் பாத்திரங்கள் அல்ல; அவை தனிமையை இனிமயாக்கும் உறவு போன்றவை. உங்களுடன் பயணித்து, உங்கள் தோளோடு தோள் உரசி, சில நேரங்களில் உங்கள் கண்களை நேருக்கு நேர் சந்தித்து, உங்களுக்குள் ஆழமான சில கேள்விகளை மெல்ல எழுப்பும் துணை.செவியும் மனமும் திறந்து, கேளுங்கள் கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்தூணி.

    To listen to full audiobook

    Youtube: https://youtu.be/Qy5rMeqym_cStorytel : https://www.storytel.com/in/books/ambaraathooni-11441862?appRedirect=true

    #deepikaarun #tamilaudiobooks #audiobooks #tamilbooks #audiosintamil #Kabilanvairamuthu #kadhaiosai

    Voir plus Voir moins
    13 min