Épisodes

  • Koovam - Thames River மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - |Ep -3|
    Jul 23 2021
    கூவம் - தேம்ஸ் ஒப்பீடு. எப்படி தேம்ஸ் அழிவிலிருந்து மீண்டது. தெரிந்துகொள்வோம் வாங்க..
    Voir plus Voir moins
    7 min
  • Koovam River - மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - |Ep -2|
    Jul 23 2021
    கூவம் எவ்வாறு தன் அழகை இழந்தது... தெரிந்துகொள்வோம் வாங்க.
    Voir plus Voir moins
    5 min
  • மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - Madras Nalla Madras
    Jul 20 2021
    ஒரு காலத்தில் பச்சைபசேலென பல்வேறு நீர் நிலைகளுடன் இரம்மியமாக காட்சியளித்த மெட்ராஸ் எவ்வாறு வரன்ட நகரமாக மாறியது...
    Voir plus Voir moins
    6 min
  • ஆனந்த யாழை மீட்டியவனின் பிறந்தநாள் பகிர்வு.
    Jul 12 2021
    பாடலாசிரியர் நா.முத்துகுமார் அவர்களை பற்றிய சுவாரஸ்யமான பிறந்தநாள் பகிர்வு.
    Voir plus Voir moins
    10 min
  • தோனி இந்திய வீரர் ஆன கதை - The story of Dhoni becoming an Indian player
    Jul 8 2021
    தோனி எவ்வாறு இந்திய அணிக்குள் நுழைகிறார்..... தெரிந்துகொள்வோம் வாங்க.
    Voir plus Voir moins
    5 min
  • Jonas Edward Salk (ஜோனஸ் சால்க்) - A Boon to Mankind
    Jul 5 2021
    Much Money Did Jonas Salk Potentially Forfeit By Not Patenting The Polio Vaccine? ” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், போலியோ தடுப்பு மருந்திற்கு காப்புரிமை பெறாமல் எவ்வளவு தொகையை ஜோன்ஸ் சால்க் விட்டுக் கொடுத்தார் என்ற கேள்விக்கு ஒரே வரியில் கூறவேண்டும் என்றால் 7 பில்லியன் டாலர்கள்.
    Voir plus Voir moins
    5 min
  • கஞ்சா எனும் மருந்து போதை பொருளான கதை - The Story of Cannabis..
    Jul 1 2021
    கிறிஸ்து பிறப்பதற்கு 2,900 ஆண்டுகளுக்கு முன்பே கஞ்சா மருந்தாகப் பயன்படுத்தியிருப்பதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்தியாவிலும் இது கி.மு. ஆயிரமாவது ஆண்டு முதல் மயக்க மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் இருந்துள்ளது. தொழுநோய் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்பட்டது. பின்பு எப்படி தடை செய்யப்பட்டது தெரிந்துகொள்வோம் வாங்க.....
    Voir plus Voir moins
    7 min
  • Anne Frank Diary - ஆன் ஃபிராங்க் டைரி.
    Jun 27 2021
    ஆன் ஃபிராங்க் எழுதிய டைரிக் குறிப்பு இரண்டாம் உலகப் போரில் யூதர்கள் சந்தித்த துயரங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. தெரிந்துகொள்வோம் வாங்க...
    Voir plus Voir moins
    4 min