• சட்டத்திருத்தம் தமிழர்களின் உரிமைகளை மீட்குமா? இலங்கையில் அதற்கான சூழல் வளர என்ன செய்ய வேண்டும்?
    Sep 20 2025
    சட்டத்திருத்தம் தமிழர்களின் உரிமைகளை மீட்குமா? இலங்கையில் அதற்கான சூழல் வளர என்ன செய்ய வேண்டும்? இந்த அத்தியாயத்தில் நாம் பிரசன்னா சண்முகதாஸ் (ஆவணப்பட தயாரிப்பாளர்) மற்றும் காகுஸ்தன் அரியரத்தினம் (முன்னாள் விடுதலைப்புலி போராளி, நிறுவனர் மற்றும் ஆய்வாளர்) இருவருடன் இலங்கையில் அமைதிவழியில் சட்டத்திருத்தம் மூலமாக தமிழர்களின் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்கமுடியுமா என்று விவாதிக்கிறோம். Kagusthan Ariaratnam Founder & Analyst Project O Five Ltd 📞 +1 (613) 869-4372 ✉️ info@projectofive.ca 🌐 https://projectofive.ca Pitasanna Shanmugathas Filmmaker https://www.neelanunsilenced.com/ https://x.com/pitasanna
    Voir plus Voir moins
    3 h et 33 min
  • குற்றம் செய்தவர்கள் எப்படி தப்பிப்பார்கள்? மடப்புரம் அஜித்குமாருக்கு நீதி எப்படி கிடைக்கும்? | Custodial Death of Ajith Kumar
    Jul 9 2025
    குற்றம் செய்தவர்கள் எப்படி தப்பிப்பார்கள்? மடப்புரம் அஜித்குமாருக்கு நீதி எப்படி கிடைக்கும்? | Custodial Death of Ajith Kumar இந்த அத்தியாயத்தில் நாம் வன்முறையை பயன்படுத்தும் அதிகாரவர்க்கத்தை எப்படி தடுப்பது என்று விவாதிக்கிறோம். எடுத்துக்காட்டிற்காக சமீபத்தில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உயிரிழந்த அஜித்குமாரின் வழக்கு தொடர்பான ஊடக தரவுகளை பகுப்பாய்கிறோம். கொலை செய்யும் அதிகாரவர்க்கம் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி எப்படி தப்பிக்க முயற்சிப்பார்கள் என்பதை பகுப்பாய்கிறோம்.
    Voir plus Voir moins
    2 h et 23 min
  • தமிழக அரசியலில் த.வெ.க | விஜய்யின் அரசியல் பயணம் | குறைபாடுகளும் தீர்வுகளும்
    Jun 21 2025
    இந்த அத்தியாயத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் செய்யும் அரசியலின் தாக்கத்தை பகுப்பாய்வு செய்து அந்த கட்சியின் குறைகளையும் நிறைகளையும் விவாதிக்கிறோம்.
    Voir plus Voir moins
    2 h et 6 min
  • விசிக ஆதிக்குடிகளுக்கு செய்துவரும் துரோகம் | வன்கொடுமையை விலை பேசும் எழுச்சித்தமிழர் | Thirumavalavan
    May 11 2025
    விசிக ஆதிக்குடிகளுக்கு செய்துவரும் துரோகம் | வன்கொடுமையை விலை பேசும் எழுச்சித்தமிழர் | Thirumavalavan இந்த அத்தியாயத்தில் ஆதிக்குடிகள் விசிகவை எப்படி நம்பி ஏமாறுகிறார்கள் என்று ஊடக செய்திகளை பகுப்பாய்ந்து விவாதிக்கிறோம். ஆதிக்குடிகள் விசிக்கவை புறக்கணித்து தங்களுக்கான நிரந்தர தீர்வை எப்படி உருவாக்குவது என்பதனையும் விவரிக்கிறோம்.
    Voir plus Voir moins
    2 h et 19 min
  • தமிழர்களை காத்து பயனளித்த வன்முறையின் வரலாறு | பெருமாள் வாத்தியார் | Viduthalai | Kaliyaperumal
    Feb 27 2025
    தமிழர்களை காத்து பயனளித்த வன்முறையின் வரலாறு | பெருமாள் வாத்தியார் | Viduthalai | Kaliyaperumal இந்த அத்தியாயத்தில் புலவர் கு.கலியபெருமாள் தலைமையில் நடத்தப்பட்ட அழித்தொழிப்பு, தமிழ்ச்சமூகத்திற்கு எப்பேர்ப்பட்ட பாதுகாப்பையும் தீர்வையும் தந்தது என்று, அவரின் தன் வரலாறை வாசித்து பகுப்பாய்வு செய்கிறோம். வருங்காலத்தில் எப்படிப்பட்ட வன்முறை தமிழர்களை காக்கும் என்பதை புரிந்துகொள்ள இந்த பதிவு உதவும்.
    Voir plus Voir moins
    2 h et 40 min
  • கலப்பு திருமணங்களின் தேவையும் அறிவியல் பின்னணியும் | ஜாதி மத கலப்பை ஏன் ஆதரிக்கவேண்டும் | Autism in Tamil
    Feb 2 2025
    கலப்பு திருமணங்களின் தேவையும் அறிவியல் பின்னணியும் | ஜாதி மத கலப்பை ஏன் ஆதரிக்கவேண்டும் | Autism in Tamil இந்த பதிவில் ஜாதி மத அடிப்படையில் ஒரே கூட்டத்திற்குள் மணம் செய்து கொள்ளுதல் குறைபாடுகள் உள்ள தலைமுறையினரை எப்படி உருவாக்கிறது என்று மாந்தவியல் ஆராச்சியாளர்கள் மற்றும் மதியிருக்கம் சார்ந்த மருத்துவர்களின் கட்டுரைகளையும் நூலையும் வாசித்து புரிந்துகொள்கிறோம்.
    Voir plus Voir moins
    2 h et 3 min
  • விஷ்ணுபுராணம் தமிழ்ச்சமூகத்திற்கு ஏன் எதிரானது? How did Vishnupuran Destroy Our Society?
    Jan 2 2025
    விஷ்ணுபுராணம் தமிழ்ச்சமூகத்திற்கு ஏன் எதிரானது? How did Vishnupuran Destroy Our Society? இந்த அத்தியாயத்தில், நாம் விஷ்ணுபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளை வாசித்து, அதற்கு கற்பிக்கப்பட்டிருக்கும் உரைகளை பகுப்பாய்ந்து, தமிழ்ச்சமூகம் எப்படி ஆரிய புறத்தை நம்பி ஏமார்ந்துள்ளது என்பதை உறுதிசெய்கிறோம்.
    Voir plus Voir moins
    2 h et 55 min
  • Hindutva Propaganda Targeting Sikhs Abroad | சீக்கியர்களை குறிவைக்கும் ஹிந்துத்துவ பரப்புரை
    Nov 24 2024
    Hindutva Propaganda Targeting Sikhs Abroad | சீக்கியர்களை குறிவைக்கும் ஹிந்துத்துவ பரப்புரை In this discussion, we discuss with US-based Mr. Harjeet Singh, on the growing transnational repression against Sikhs and the organized violence conducted by the hindutva propaganda. Mr. Harjeet Singh, hailing from Chandigarh, is a 3rd-generation veteran and political commentator who has held senior leadership positions in tech companies (Amazon, Chewy).
    Voir plus Voir moins
    1 h et 56 min