Page de couverture de Ramana Maharshi Guidance (Tamil)

Ramana Maharshi Guidance (Tamil)

Ramana Maharshi Guidance (Tamil)

Auteur(s): Vasundhara ~ வசுந்தரா
Écouter gratuitement

À propos de cet audio

வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.Vasundhara ~ வசுந்தரா Spiritualité
Épisodes
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (41) ~ சொர்க்கம் நரகம் உள்ளதா? இன்னும் பலப் பல முக்கிய விஷயங்கள் உள்ளன.
    Sep 15 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (41) ~ சொர்க்கம் நரகம் உள்ளதா? இன்னும் பலப் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Voir plus Voir moins
    12 min
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (34 - 40) ~ பல விஷயங்கள் விவரிக்கப்படுகின்றன. Description பார்க்கவும்.
    Sep 9 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல்கள் (34 - 40) ~ பலவிஷயங்கள் விவரிக்கப்படுகின்றன. அவற்றில் சில : 1) யோகி ராமய்யா ரமணரின் அறிவுரைகளின் அனுபவத்தை விவரிக்கிறார். 2) த்வைதம் (இரண்டு), அத்வைதம் (ஒருமை) - இவை என்ன? 3) நாம் இறந்தவர்களைக் காண முடியுமா? 4) கர்மா என்றால் என்ன? 5) முக்தி அடைவதற்கு பாதை என்ன? 6) தான்மை அகங்காரம் எப்படி எழுந்தது? 7) செயல் நம்முடையதா இல்லையா என்று நாம் எப்படி அறிவது? 8) புத்தி சார்ந்த அறிவு போதுமா? ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Voir plus Voir moins
    12 min
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (33) ~ உலகம் மாயையா அல்லது மெய்மையா? மகரிஷி இந்த கொள்கைகளை விளக்குகிறார்
    Sep 3 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (33) ~ உலகம்மாயையா அல்லது மெய்மையா? பகவான் மகரிஷி இதைப் பற்றி உள்ள பல கொள்கைகளைப் பற்றி விளக்குகிறார். ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Voir plus Voir moins
    4 min
Pas encore de commentaire