Page de couverture de Um Maarbil Saainthaal Sugamae - மார்பில் சாய்ந்தால் சுகமே

Um Maarbil Saainthaal Sugamae - மார்பில் சாய்ந்தால் சுகமே

Um Maarbil Saainthaal Sugamae - மார்பில் சாய்ந்தால் சுகமே

Écouter gratuitement

Voir les détails du balado

À propos de cet audio

Um Maarbil Saainthaal Sugamae - மார்பில் சாய்ந்தால் சுகமே


https://tamilchristiansongs.in/lyrics/um-maarbil-saainthaal-sugamae/


உம் மார்பில் சாய்ந்தால் சுகமே

உம் தோளில் கிடந்தால் ஜெயமே

உம் கைகள் என்னில்

கோர்த்தால் பரிசுத்தமே

உம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே – உம் மார்பில்


மானானது நீரோடையை

வாஞ்சிப்பது போல் நான் வாஞ்சிக்கிறேன்

உம் அன்பிலே மூழ்கணுமே

உம்மோடு என்றென்றும் நடக்கணுமே – உம் மார்பில்


மணவாளனே உமக்காகவே

பரிசுத்த வாழ்வொன்று வாழ்வேன்

மணவாட்டி என்னை உம் வருகையில்

உம்மோடு சேர்த்து கொள்வீரா – உம் மார்பில்

Ce que les auditeurs disent de Um Maarbil Saainthaal Sugamae - மார்பில் சாய்ந்தால் சுகமே

Moyenne des évaluations de clients

Évaluations – Cliquez sur les onglets pour changer la source des évaluations.