Résultats de "Indra Soundarrajan" dans Toutes les catégories
-
-
Krishnadaasi (Tamil Edition)
- Auteur(s): Indra Soundarrajan
- Narrateur(s): Nithyaa Ravindhar
- Durée: 5 h et 11 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
தாசி குலத்தில் பிறந்துவிட்ட கிருஷ்ணவேணி அதிலிருந்து மீண்டு சுயமரியாதையோட வாழவிரும்புகிறாள். அவளை மணக்க யாரும்தயாராயில்லை. ஒருவன் கூட மணக்க முன்வரவில்லை. ஒருவன் மட்டும் ஒரு வாரிசை தரமுன் வருகிறான், அவளும் கருவுறுகிறாள். இவ்வேளை பிரபல உபன்யாசகர் ஒருவர்- தீட்சிதர் அவர். இவருக்கு 8 பெண்பிள்ளைகள். ஆண்வாரிசுக்காக தவமிருப்பவர், இதனால் தீட்சிதர் மனைவியும் கருவுருகிறாள். இருவரும் ஒன்றாய் பிள்ளை பெறுகின்றனர். தாசிக்கு ஆண்பிறக்கிறது, தீட்சிதற்கு பெண்! தந்திரமாய் குழந்தைகள் இடம்மாறுகின்றன. அதன் பின்….? பரபரப்பான புதினம் இது!
-
Krishnadaasi (Tamil Edition)
- Narrateur(s): Nithyaa Ravindhar
- Durée: 5 h et 11 min
- Date de publication: 2025-01-02
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
8,09 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Yaadhumaagi Nindraal [She Stood There, Stunned.]
- Auteur(s): Indra Soundarrajan
- Narrateur(s): Bavya Keerthivasan
- Durée: 3 h et 46 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
ஒரு பெண்ணின் போராட்டமே இந்த நாவல். பெண்களின் தியாகத்தால் மட்டுமே ஒரு குடும்பம் செழிப்படைய முடியும் என்பதை சொல்லும் நாவல். இதன் நாயகி தியாகி மட்டுமல்ல, பெரும் புத்திசாலியும் கூட.. பேராசை மிகுந்த ஒரு தங்கை, பேதையான ஒரு தங்கை, பென்ஷன் வாங்கும் தமிழாசிரியரான அப்பா, வாயில்லா அம்மா - இது போக ஓடிப்போய்விட்ட மனைவியால் தனித்து விடப்பட்ட ஒரு பெரியப்பா என்கிற கூட்டு குடும்பத்துக்குள் கதாநாயகி படும்பாடுகளே " யாதுமாகி நின்றாள்!".
-
Yaadhumaagi Nindraal [She Stood There, Stunned.]
- Narrateur(s): Bavya Keerthivasan
- Durée: 3 h et 46 min
- Date de publication: 2025-01-02
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
8,09 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Sakthi Leelai Part 2 [Power Play, Part 2]
- Auteur(s): Indra Soundarrajan
- Narrateur(s): Deepika Arun
- Durée: 3 h et 39 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
ஒரு தாயின் பந்தமும் பாசமும் எல்லா உறவுகளிலும் உயர்ந்தது என்பதை நான் நன்கு அறிவேன். என்னைப் பெற்றெடுத்த தாயின் பாசம் எனக்குப் பெரியதாகத் தோன்றினாலும், இந்தக் குழந்தைகளின் தாய்க்கு எவ்வளவு பாசமும் பரிவும் இருக்க வேண்டும் என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
-
Sakthi Leelai Part 2 [Power Play, Part 2]
- Narrateur(s): Deepika Arun
- Série: Power Play[Tamil Edition], Livre 2
- Durée: 3 h et 39 min
- Date de publication: 2025-02-05
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
8,09 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Sakthi Leelai Part 1 [Power Play, Part 1]
- Auteur(s): Indra Soundarrajan
- Narrateur(s): Deepika Arun
- Durée: 5 h et 22 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
இந்திரா சௌந்தரராஜன், (பிறப்பு 13 நவம்பர் 1958) சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைக்கதைகள் ஆகியவற்றில் நன்கு அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர் ஆவார். பி சௌந்தரராஜன் என்பது புனைப்பெயர். இவர்கள் மதுரையில் வசிக்கின்றனர்.
-
Sakthi Leelai Part 1 [Power Play, Part 1]
- Narrateur(s): Deepika Arun
- Série: Power Play[Tamil Edition], Livre 1
- Durée: 5 h et 22 min
- Date de publication: 2025-02-05
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
8,09 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Kannan Varuvaan [Kannan Will Come]
- Auteur(s): Indra Soundarrajan
- Narrateur(s): M Arunachalam
- Durée: 7 h et 16 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
பிதா மகர் பீஷ்மரின் பார்வையில் கண்ணனின் வாழ்க்கை வரலாற்றை பஞ்ச பாண்டவர்களுக்கு எடுத்துரைப்பதாக அழகாக படைக்கப்பட்டது கண்ணன் வருவான். எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனின் சிறந்த படைப்பு. கேட்டு மகிழுங்கள் !
-
Kannan Varuvaan [Kannan Will Come]
- Narrateur(s): M Arunachalam
- Durée: 7 h et 16 min
- Date de publication: 2025-02-05
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
8,09 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Yaarendru Mattum Sollathe [Just Don’t Say Who]
- Auteur(s): Indra Soundarrajan
- Narrateur(s): Kalyanaraman G
- Durée: 4 h et 43 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
இது காதல் கலந்த அமானுஷ்ய மர்ம நாவல்! ஒரு நாகமணிக்கல் தான் இந்த நாவலின் மையம்.. ஒரு பணக்கார பெண்மணியும், ஜமீன்தார் ஒருவரும் இந்த கல்லுக்காக போட்டி போடுகிறார்கள். இதனுடே சித்தர்களும் வந்து போகிறார்கள். ஒரு காதல் கதைக்குள் எப்படி இதெல்லாம் என்கிற கேள்விக்கு 24 அத்தியாயங்களில் யாரும் எதிர்பாத்திராத ஒரு பதிலை தருகிறது இந்த நாவல். கேளுங்கள் -- ஒரு புதிய உலகுக்குள் நுழைந்தது போல் இருக்கும்.
-
Yaarendru Mattum Sollathe [Just Don’t Say Who]
- Narrateur(s): Kalyanaraman G
- Durée: 4 h et 43 min
- Date de publication: 2025-01-29
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
8,09 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Thulirkkum [Sprouting]
- Auteur(s): Indra Soundarrajan
- Narrateur(s): Charanya Rajesh
- Durée: 5 h et 22 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
பிள்ளைப் பேற்றுக்காக தவிக்கும் ஒரு பெண்ணின் கதை. ஒரு பெண்சித்தரால் கருவுற்று பிள்ளையை அடைகிறாள். அந்த குழந்தையோ கடத்தப்படுகிறது. அருளால் வந்த பிள்ளை பொருளுக்காக கடத்தப்பட அது எப்படி திரும்ப கிடைக்கிறது என்பதுடன், பல அமானுஷ்ய சம்பவங்கள் மிகுந்த ஒரு புதினம் இது!
-
Thulirkkum [Sprouting]
- Narrateur(s): Charanya Rajesh
- Durée: 5 h et 22 min
- Date de publication: 2025-01-29
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
8,09 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Sivamayam 2 [Shivaism 2]
- Auteur(s): Indra Soundarrajan
- Narrateur(s): E M S Murali
- Durée: 9 h et 36 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
இது ஒரு மெகா நாவல்! நகரத்தில் மெக்கானிக்காக பணியாற்றும் பாலு என்பவனின் அப்பா ஒரு முன்னாள் வனஇலாக்கா அதிகாரி. பணியில் இருக்கும்போதே அவர் இறந்துவிடுகிறார். அவர் மரணம் மர்மமாக இருந்திட, அவரது டயரியை படிக்கும் பாலு அப்பாவின் மரண மர்மத்தை கண்டறிய சிவன்மலை காட்டிற்கு செல்கிறான்.
-
Sivamayam 2 [Shivaism 2]
- Narrateur(s): E M S Murali
- Série: Shivaism, Livre 2
- Durée: 9 h et 36 min
- Date de publication: 2025-01-29
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
8,09 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Sivamayam 1 [Shivaism 1]
- Auteur(s): Indra Soundarrajan
- Narrateur(s): E M S Murali
- Durée: 9 h et 38 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
இது ஒரு மெகா நாவல்! நகரத்தில் மெக்கானிக்காக பணியாற்றும் பாலு என்பவனின் அப்பா ஒரு முன்னாள் வனஇலாக்கா அதிகாரி. பணியில் இருக்கும்போதே அவர் இறந்துவிடுகிறார். அவர் மரணம் மர்மமாக இருந்திட, அவரது டயரியை படிக்கும் பாலு அப்பாவின் மரண மர்மத்தை கண்டறிய சிவன்மலை காட்டிற்கு செல்கிறான்.
-
Sivamayam 1 [Shivaism 1]
- Narrateur(s): E M S Murali
- Série: Shivaism, Livre 1