Page de couverture de The Imperfect show - Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

Auteur(s): Hello Vikatan
Écouter gratuitement

À propos de cet audio

Talk show discusses about current affairs and politics- Hello VikatanHello Vikatan Politique Sciences politiques
Épisodes
  • Epstein Trump Naravane - திண்டாடும் MODI Govt? | ANNAMALAI - தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி? | TVK
    Feb 3 2026

    •⁠ ⁠இந்தியா மீதான பரஸ்பர வரியை 25%லிருந்து 18%ஆகக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

    •⁠ ⁠ரூ.45 லட்சம் கோடி மதிப்பிலான அமெரிக்க பொருட்களை வாங்க இந்தியா முடிவு!

    •⁠ ⁠அமெரிக்கா மீது பூஜ்ஜிய வரி - இந்தியா உறுதி

    •⁠ ⁠“உலக அமைதி மற்றும் செழிப்புக்கு அதிபர் ட்ரம்ப்பின் தலைமைத்துவம் மிகவும் அவசியம்” -பிரதமர் மோடி.

    •⁠ ⁠மூன்று நாள் அமெரிக்க பயணம் சென்ற ஜெய்சங்கர்.

    •⁠ ⁠மக்களவையில் சபாநாயகரை முற்றுகையிட்டு முழக்கம்.

    •⁠ ⁠முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள் காட்ட அனுமதி மறுப்பது ஏன்?

    •⁠ ⁠"ஆளுநரைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசாமல் தெருமுனையில் நின்றா பேச முடியும்?” - திருச்சி சிவா

    •⁠ ⁠ஜெ-க்கு பாரத ரத்னா விருது: அதிமுக கோரிக்கை?

    •⁠ ⁠டெல்லி: தேர்தல் ஆணையர்களுடன் மம்தா கடுமையான வாக்குவாதம்?

    •⁠ ⁠பெண்ணையாறு நதி நீர் விவகாரம்: நடுவர் மன்றம் அமைப்பு?

    •⁠ ⁠பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவிப்பு.

    •⁠ ⁠"போட்டியே திமுக vs அதிமுகதான்.. நானும் ரௌடிதான்னு விஜய் வருகிறார்" -ஜெயக்குமார்

    •⁠ ⁠“வீட்டுக்கு வீடு சின்னப் பிள்ளைங்க இருப்பாங்க” - திண்டுக்கல் சீனிவாசன்

    •⁠ ⁠விஜய் கவலைப்பட தேவையில்லை - ஆர்.பி.உதயகுமார்

    •⁠ ⁠அறிஞர் அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை!

    •⁠ ⁠சட்டம் துரத்தி துரத்தி அடிக்கும் - மனோஜ் பாண்டியன்

    •⁠ ⁠எச்.ராஜாவை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த்

    •⁠ ⁠தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்த்!

    •⁠ ⁠பழைய சிம் கார்டுகளிலிருந்து 191 கிராம் தங்கம்.. 26 லட்சத்தை அள்ளிய நபர்?

    •⁠ ⁠தலாய் லாமாவுக்கு கிராமி விருது?

    Voir plus Voir moins
    26 min
  • Trade Deal: Bullish Market-ல் எந்த Sectors அதிக லாபம் தரும்? | INDIA | US | TRUMP | IPS Finance 427
    Feb 3 2026

    In this video, IPS Finance decodes the US–India Trade Deal and answers the key question every investor is asking – who stands to benefit the most? Economist V. Nagappan explains how this trade agreement could influence a bullish stock market, and which sectors are likely to deliver higher returns if trade momentum strengthens between India and the United States. The discussion covers policy signals, global trade dynamics, and the possible impact of Trump-era trade strategies on Indian markets. This video offers valuable insights for investors looking to position their portfolios strategically amid evolving global trade relationships.

    Voir plus Voir moins
    20 min
  • Epstein Files - PM MODI பற்றி பகீர் கிளப்பும் Subramanian Swamy | TVK VIJAY BJP DMK | Impefect Show
    Feb 2 2026

    •⁠ ⁠சூப்பர் பட்ஜெட்: புகழும் பாஜக தலைவர்கள்!

    •⁠ ⁠பட்ஜெட்டில் தொலைநோக்கு இல்லை: எதிர்கட்சிகள் விமர்சனம்

    •⁠ ⁠தமிழ்நாடு எம்.பிக்கள் கருத்து என்ன?

    •⁠ ⁠பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் - எடப்பாடி.

    •⁠ ⁠ராகுலுக்கு நிர்மலா சீதாரமன் பதிலடி.

    •⁠ ⁠ஈரானுக்கு பதில் வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கிறது இந்தியா - ட்ரம்ப்

    •⁠ ⁠அமெரிக்கா தாக்கினால் பிராந்திய போர் வெடிக்கும்?

    •⁠ ⁠உலகை உலுக்கும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்... பகீர் கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி!

    •⁠ ⁠உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு - முதல்வர் தொடங்கிவைத்தார்!

    •⁠ ⁠ஹெச்.ராஜா குடும்பத்தினரை சந்தித்த ஸ்டாலின்?

    •⁠ ⁠மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதி

    •⁠ ⁠பாமக சின்னம் - தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு?

    •⁠ ⁠சிம்ம சொப்பனமாக தேமுதிக: பிரேமலதா

    •⁠ ⁠திருப்பரங்குன்றம் விவகாரம்... மன்னிப்புக் கோரிய மாவட்ட ஆட்சியர்!

    •⁠ ⁠தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா... என்ன ஸ்பெஷல்?

    •⁠ ⁠மேடையில் டான்ஸ் ஆடிய VIJAY

    •⁠ ⁠விஜய் எப்போது செய்தியாளர்களைச் சந்திப்பார்? -தவெக நிர்வாகி அருண்ராஜ் பதில்

    Voir plus Voir moins
    22 min
Pas encore de commentaire