Épisodes

  • Target 2026 : வேலையை தொடங்கிய DMK - ADMK | MODI STALIN EPS TVK VIJAY | Imperfect Show 7.7.2025
    Jul 7 2025

    •⁠ ⁠தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி!

    •⁠ ⁠அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு வடிவமைப்பட்டுள்ள புதிய பேருந்து

    * இபிஎஸ் சுற்றுப் பயணத்திற்கு வந்த அதிமுக நிர்வாகியின் பணம் திருட்டு!

    •⁠ ⁠`உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் ஜூலை 15 முதல் தொடக்கம்?

    •⁠ ⁠“ஏழை மாணவர் விடுதி சமூகநீதி விடுதி என அழைக்கப்படும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    •⁠ ⁠சென்னை அருகே விட்டுமனை என அறிவித்தால் நடவடிக்கையா?

    •⁠ ⁠PMK நிர்வாக குழுவிலிருந்து அன்புமணி நீக்கப்படவில்லையா?

    •⁠ ⁠``LGBTQ+ தோழர்கள் மனம் நோகும்படி பேசிவிட்டேன்; அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்'' - திருமா விளக்கம்

    •⁠ ⁠காவல்துறை தாக்குதலில் பலியான அஜித்குமார் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி; என்ன நடந்தது?

    •⁠ ⁠திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா

    •⁠ ⁠நாமக்கல்: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அரசு ஊழியர்கள்... குடும்பப் பிரச்னையில் விபரீதம்!

    •⁠ ⁠அரசு பங்களாவை காலி செய்யாத சந்திர சூட்?

    •⁠ ⁠ரஷ்யா, சீனா நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு?

    •⁠ ⁠`ராய்ட்டர்ஸ்' நிறுவனத்தின் எக்ஸ் கணக்குள் முடக்கம்... ஏன்?

    •⁠ ⁠BRICS மாநாட்டில் மோடி பேசியது என்ன?

    •⁠ ⁠அமெரிக்காவில் நிரவ் மோடி சகோதரர் கைது?

    •⁠ ⁠ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் வரி; இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டும் ட்ரம்ப் - காரணம் என்ன?

    •⁠ ⁠எலான் மஸ்க்கின் புதிய கட்சி?

    •⁠ ⁠`தன் நண்பர் ஒருவரை நாசாவின் தலைவராக்க சொல்லி கேட்டார் மஸ்க்; நான்..!’ - ட்ரம்ப் சொல்வதென்ன?

    •⁠ ⁠அமெரிக்காவை புரட்டிப் போட்ட வெள்ளப்பெருக்கு - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

    •⁠ ⁠காசாவில் 38 பெரை கொன்ற இஸ்ரேல்?

    Voir plus Voir moins
    24 min
  • IPO week : குவியும் IPO-க்கள்,முதலீட்டாளர்கள் என்ன பண்ணனும் | IPS Finance |IPS finance - 254
    Jul 7 2025

    பயம் காட்டும் Trump Tariff' இந்திய பங்குச்சந்தையை பாதிக்குமா, IPO week : குவியும் IPO-க்கள், முதலீட்டாளர்கள் என்ன பண்ணனும், ஏற்றத்தில் FMCG Sector முதலீடு செய்யலாமா, America Tariff: இந்திய பங்குச்சந்தையை பாதிக்குமா போன்ற பல விஷயங்களை பேசி இருக்கிறார் வ.நாகப்பன்.

    Voir plus Voir moins
    16 min
  • கைதிகளிடம் Lie Detector Test மூலம் உண்மையை கண்டறிய முடியாதா? Delhi Fuel Ban | Imperfect Show
    Jul 6 2025

    •⁠ ⁠ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு... மக்கள் கருத்து என்ன?

    •⁠ ⁠விசாரணைக் கைதிகளை அடித்துத் துன்புறுத்தாமல் உண்மை கண்டறியும் சோதனையில் குற்றச்சம்பவங்களைக் கண்டுபிடிக்கப் பிடிக்க முடியாதா?

    •⁠ ⁠நான்காண்டு கால திமுக ஆட்சியில் நடந்த லாக்கப் மரணங்கள் எத்தனை?

    •⁠ ⁠பல்பிடுங்கி பல்வீர் சிங்கின் வழக்கு என்ன ஆனது?

    •⁠ ⁠டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த கார்களுக்குத் தடையா?

    •⁠ ⁠வேறெந்த மாநிலத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சகம் இருக்கிறது?

    Voir plus Voir moins
    25 min
  • IT Wing நிர்வாகிகளுக்கு அரசுப் பணி வழங்குகிறதா DMK ? | ADMK TVK SEEMAN NTK | Imperfect Show 5.7.2025
    Jul 5 2025


    •⁠ ⁠சுற்றுப்பயணத்துக்கான Logo-வை வெளியிட்ட எடப்பாடி!

    •⁠ ⁠எடப்பாடிக்கு இன்றுமுதல் Z+ பாதுகாப்பு?

    •⁠ ⁠அதிமுக உட்கட்சி விசாரணை - உயர்நீதிமன்றத்தில் பதில் சொன்ன தேர்தல் ஆணையம்?

    •⁠ ⁠அரசுப் பணிகளில் திமுக ஐடி விங் நிர்வாகி- எடப்பாடி கண்டனம்

    •⁠ ⁠TVK-யிலிருந்து தற்காலிக விலகல்- பிரசாந்த் கிஷோர்?

    •⁠ ⁠விஜய் தெளிவுபடுத்தியது சில பேருக்கு அதிர்ச்சி, ஆனால்- கனிமொழி

    •⁠ ⁠விஜய் அரசியலில் கத்துக்குட்டி- கோவி செழியன்

    •⁠ ⁠பொன்முடி வழக்கில் நீதிபதி காட்டம்?

    •⁠ ⁠ராமதாஸ் பற்றி ஜிகே மணி உருக்கம்!

    •⁠ ⁠நிகிதா கைது செய்யும் வரை போராடுவேன்- சீமான்

    •⁠ ⁠புதுக்கட்சி தொடங்கிய ஆம்ஸ்ட்ராங் மனைவி?

    •⁠ ⁠Bihar: மகளிருக்கு இலவசமாக வழங்கிய சானிட்டரி பேடில் ராகுல் படம்?

    •⁠ ⁠கேரளா மருத்துவமனை இடிந்து பெண் பலி?

    •⁠ ⁠மோடிக்கு கரீபியன் தீவில் வழங்கப்பட்ட உயரிய விருது?

    •⁠ ⁠அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி வரி?

    •⁠ ⁠அமெரிக்க வரிச்சலுகை, குடியேற்ற மசோதா நிறைவேற்றம்?

    •⁠ ⁠உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவு ரஷ்யா தாக்குதல்?

    •⁠ ⁠மூத்த தமிழ் அறிஞர் வா.மு.சேதுராமன் மறைவு?

    Voir plus Voir moins
    24 min
  • ஒரு Broker-ல் இருந்து இன்னொரு Broker-க்கு account -ஐ மாற்ற முடியுமா | IPS finance - 253
    Jul 5 2025

    Trailing vs Rolling Returns என்ன வித்தியாசம், Madras Stock Exchange வர வாய்ப்பிருக்கா,Railway PSU ETF என்றால் என்ன,Dalal street-ஐ தாக்கிய Jane Street

    முதலீட்டாளர்களுக்கு பணம் கிடைக்குமா, ஒரு Broker-ல் இருந்து இன்னொரு Broker-க்கு account -ஐ மாற்ற முடியுமா போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்

    Voir plus Voir moins
    20 min
  • Vijay அரசியல் Plan TVK-க்கு கைக்கொடுக்குமா, நான்குமுனை போட்டியாக மாறிய அரசியல் களம்? Imperfect Show
    Jul 4 2025

    •⁠ ⁠`அஜித்குமார் உடலில் 50 காயங்கள்; சிகரெட்டால் சூடு, சித்திரவதை..' - பதற வைக்கும் உடற்கூராய்வு அறிக்கை.

    •⁠ ⁠Ajithkumar : "நிகிதாவை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்" - சொல்கிறார் முன்னாள் கணவர் திருமாறன்.

    •⁠ ⁠வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு?

    •⁠ ⁠அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு?

    •⁠ ⁠சிறுவன் காரில் கடத்திக்கொலை: இருவரிடம் போலீஸ் விசாரணை?

    •⁠ ⁠தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை - எடப்பாடி பழனிசாமி

    •⁠ ⁠ப்ளஸ் 2 மாணவரை அடித்துக்கொன்ற சக மாணவர்கள்.. என்ன காரணம்?

    •⁠ ⁠ஊட்டி: 21 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த அரசுப்பள்ளி ஆசிரியர்.. அதிர்ச்சி பின்னணி.

    •⁠ ⁠ரிதன்யாவின் கணவர், மாமனாரின் ஜாமின் மனுவுக்கு எதிரான இடையீட்டு மனு - பதிலளிக்க கால அவகாசம்

    •⁠ ⁠வி.சி.க பெண் கவுன்சிலர் வெட்டிக்கொலை; காவல்துறையில் சரணடைந்த கணவர்!?

    •⁠ ⁠தவெக செயற்குழுக் கூட்டம் என்ன ஸ்பெஷல்?

    •⁠ ⁠வாக்காளர் பட்டியல் திருத்த சர்ச்சை: கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் உறுதி?

    •⁠ ⁠நீதிபதி வர்மா பதவிநீக்க தீர்மான பணிகள் தொடக்கம்!

    •⁠ ⁠காஸா: மீண்டும் தாக்குதல் 94 பேர் பலி?

    •⁠ ⁠புதினும் ட்ரம்ப்பும் என்ன பேசினார்கள்?

    Voir plus Voir moins
    26 min
  • HDFC CEO மேல் போடப்பட்ட FIR: இதன் பங்குவிலையில் மாற்றம் வருமா? | IPS Finance - 252 | Vikatan TV
    Jul 4 2025

    பங்குசந்தையில் ரூ.36,000 கோடி மோசடி... SEBI-யிடம் சிக்கிய பெரும் நிறுவனம்! HDFC நிறுவனத்தின் CEO மீது பதிவு செய்யப்பட்டுள்ள FIR... இதனால் அதன் பங்குவிலையேறுமா அல்லது குறையுமா? மேலும், உலகப் புகழ்பெற்ற Jane Street நிறுவனத்தைச் சுற்றியுள்ள மோசடி விவகாரமும் முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கையா?

    இந்த வீடியோவில், தற்போதைய முக்கிய பங்கு சந்தை மோசடிகள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விரிவாக அலசுகிறோம். முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டிய அபாயங்கள் என்ன? எதை கவனிக்க வேண்டும்? போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்

    Voir plus Voir moins
    21 min
  • அஜித்குமார் வழக்கு: மோசடி பேர்வழியா நிகிதா? | கூட்டணி பலம்: EPS PLAN | VIJAY Imperfect show 3.7.2025
    Jul 3 2025

    •⁠ ⁠அஜித்குமார்: அரசு வேலை வாங்கித் தருவதாகப் பல பேரிடம் பல லட்சம் மோசடி; நிகிதா மீது குவியும் புகார்கள்?

    •⁠ ⁠''இந்த குடும்பம் நாசம் பண்ணிட்டாங்க''- கண்ணீர் விட்டு கதறி அழுத ஆசிரியர்!

    •⁠ ⁠அஜித்குமார் கொலை வழக்கு குறித்து நீதிபதி விசாரணை?

    •⁠ ⁠அஜித்குமார் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

    •⁠ ⁠"என் உயிருக்கு அச்சுறுத்தல்'' - திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சி பகீர் புகார்

    •⁠ ⁠சிவகங்கை மாவட்ட முன்னாள் கலெக்டர் லதா அழுத்தம் கொடுத்தாரா?

    •⁠ ⁠தேனி: காவல் நிலையத்தில் தாக்குதல் - விசாரணைக்கு உத்தரவு?

    •⁠ ⁠”காவலர்களுக்கு சுய ஒழுக்கம் தேவை..” - லாக்கப் மரணத்தை தொடர்ந்து பறந்தது ஏடிஜிபி-யின் அட்வைஸ்!

    •⁠ ⁠போலீஸ் தனிப்படை கலைப்பு?

    •⁠ ⁠"கோஷம் போட்டால் வேற மாதிரி ஆயிடும்; ஒழுங்கா இருக்கணும்" - விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை

    •⁠ ⁠நாமக்கல்: ஓய்வறையில் பெண் காவலர் மர்மமான முறையில் மரணம்; போலீஸ் தீவிர விசாரணை; பின்னணி என்ன?

    •⁠ ⁠"டார்ச்சர் செய்றாங்க... என் சாவுக்கு திமுக-வினர் காரணம்" - ஆடியோ வெளியிட்டு அதிமுக நிர்வாகி தற்கொலை

    •⁠ ⁠போதைப் பொருள் வழக்கில் அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத் உள்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரணை!

    •⁠ ⁠இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க பாஜகவினருக்கு அழைப்பு?

    •⁠ ⁠கூட்டணி குறித்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராமதாஸ்?

    •⁠ ⁠“ராமதாஸ் ஒருவரை தவிர வேறு யாராலும் என்னை கட்சியில் இருந்து நீக்க முடியாது” - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி

    •⁠ ⁠பாமக: "அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு; என் மனது வேதனைப்படும் அளவுக்கு..." - ராமதாஸ்

    •⁠ ⁠பெங்களூரு இன்போசிஸ் அலுவலகத்தில் பெண் பணியாளர்கள் கழிவறையில் பதுங்கி ரகசியமாக வீடியோ எடுத்த நபர் கைது

    •⁠ ⁠ஜூலை 21இல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

    •⁠ ⁠அமர்நாத் யாத்திரை தொடக்கம்: ஜம்முவிலிருந்து புறப்பட்ட முதல் குழு?

    •⁠ ⁠கானாவில் பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கெளரவிப்பு!

    •⁠ ⁠ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதங்கள் சிறை!

    •⁠ ⁠போர் நிறுத்த நிபந்தனைகளை ஏற்றது இஸ்ரேல்?

    Voir plus Voir moins
    22 min