Page de couverture de The Political Pulse | Hello vikatan

The Political Pulse | Hello vikatan

The Political Pulse | Hello vikatan

Auteur(s): Hello Vikatan
Écouter gratuitement

À propos de cet audio

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" PodcastHello Vikatan Politique Sciences politiques
Épisodes
  • Vijay-யை வீழ்த்த, களத்தில் Kanimozhi, Stalin-க்கு வந்த ஷாக் சர்வே! | Elangovan Explains
    Dec 17 2025

    'டிசம்பர் 18' ஈரோட்டில் TVK மீட்டிங். இதில் செங்கோட்டையனுக்கு எக்ஸாம் வைத்துள்ளார் விஜய் என்கிறார்கள். இந்த மீட்டிங் சக்சஸானால் ,பல பிரச்சனைகள் தீரும். ரூட் க்ளியராகும்' என கணக்கு போடும் விஜய்.

    இன்னொருபக்கம், 'டிச 29, பல்லடத்தில், திமுக மேற்கு மண்டல மகிளிரணி மாநாட்டை' அறிவித்துள்ளார் மு.க ஸ்டாலின். இதற்கு பின்னால், ' டார்கெட் விஜய்' என்கிற அரசியல் உள்ளது. அதையொட்டியே, களத்திற்கு கனிமொழியை அனுப்பியுள்ளார் மு.க ஸ்டாலின் என்கிறார்கள்.

    Voir plus Voir moins
    15 min
  • 'ஈரோட்டில் விஜய்' செங்கோட்டையனின் சம்பவம், 'Stalin-EPS' ஷாக்? | Elangovan Explains
    Dec 16 2025

    கரூருக்கு பிறகு 82 நாட்கள் கழித்து, டிசம்பர் 18ஆம் தேதி, ஈரோட்டில் மக்களை சந்திக்கிறார் விஜய். கோட்டை கனவோடு இந்த மீட்டிங்கை முன்னெடுத்தாலும் உள்ளுக்குள் பல்வேறு சிக்கல்கள், விஜயை மிரட்டுகின்றன. அதே நேரத்தில் இதை தடுக்கும் வகையில் கே.ஏ செங்கோட்டையன் ஒரு எட்டு ஃபார்முலாவை வகுத்துக் கொடுத்துள்ளார் . அடுத்ததாக சிறுபான்மையினர், மீனவர் சமூக மக்களை நோக்கி விஜய் பயணத்தை கட்டமைக்கிறார். இதில் முக்கியமாக தேர்தல் வாக்குறுதி தயார்படுத்தும் பணிகளும் தொடங்கியுள்ளது என்கிறார்கள் . விஜய்க்கு சக்சஸ் கொடுக்குமா கே.ஏ.எஸ் ஃபார்முலா 10?

    Voir plus Voir moins
    17 min
  • '80 தொகுதிகள்' லிஸ்ட் ரெடி செய்த Amit shah, Udhayanidhi சவால்! | Elangovan Explains
    Dec 15 2025

    ஒருபக்கம் பாஜக,மறுபக்கம் விஜய், இருதரப்பையும் வீழ்த்தும் வியூகங்களை, திருண்ணாமலையில் வகுத்துள்ளார் மு.க ஸ்டாலின். இதில் இளைஞர்களை வைத்து புது பிளானை போட்டுள்ளார் உதயநிதி.

    இதை முறியடிக்க, 80 தொகுதிகள் லிஸ்ட் எடுத்த அமித் ஷா. இன்னொருபுறம், பொங்கல் விழாவை முன்னெடுக்கும் மோடி .

    கருத்தியல்ரீதியிலான வார் ஸ்டார்ட்.

    Voir plus Voir moins
    17 min
Pas encore de commentaire