Épisodes

  • 'ஆவேசம், அடக்கி வாசிப்பு' Vijay-யின் ஈரோடு மீட்டிங் சீக்ரெட்ஸ்! | Elangovan Explains
    Dec 18 2025

    கரூருக்கு அடுத்து, 82 நாட்களுக்குப் பிறகு, ஈரோட்டில் விஜய். 'வாக்குறுதிகளை தவறிய திமுக, தீயசக்தி திமுக' என வழக்கமான அட்டாக் அதேநேரம் வழக்கம்போல பாஜக-அதிமுக-விடம் அடக்கி வாசித்த விஜய்.

    இதற்குள்ளே, தன் சொந்த பகை தீர்க்கும் கே.ஏ செங்கோட்டையன்.

    த.வெ.க-வின் ஈரோடு மீட்டிங் வெற்றியா...தோல்வியா..?

    Voir plus Voir moins
    18 min
  • Vijay-யை வீழ்த்த, களத்தில் Kanimozhi, Stalin-க்கு வந்த ஷாக் சர்வே! | Elangovan Explains
    Dec 17 2025

    'டிசம்பர் 18' ஈரோட்டில் TVK மீட்டிங். இதில் செங்கோட்டையனுக்கு எக்ஸாம் வைத்துள்ளார் விஜய் என்கிறார்கள். இந்த மீட்டிங் சக்சஸானால் ,பல பிரச்சனைகள் தீரும். ரூட் க்ளியராகும்' என கணக்கு போடும் விஜய்.

    இன்னொருபக்கம், 'டிச 29, பல்லடத்தில், திமுக மேற்கு மண்டல மகிளிரணி மாநாட்டை' அறிவித்துள்ளார் மு.க ஸ்டாலின். இதற்கு பின்னால், ' டார்கெட் விஜய்' என்கிற அரசியல் உள்ளது. அதையொட்டியே, களத்திற்கு கனிமொழியை அனுப்பியுள்ளார் மு.க ஸ்டாலின் என்கிறார்கள்.

    Voir plus Voir moins
    15 min
  • 'ஈரோட்டில் விஜய்' செங்கோட்டையனின் சம்பவம், 'Stalin-EPS' ஷாக்? | Elangovan Explains
    Dec 16 2025

    கரூருக்கு பிறகு 82 நாட்கள் கழித்து, டிசம்பர் 18ஆம் தேதி, ஈரோட்டில் மக்களை சந்திக்கிறார் விஜய். கோட்டை கனவோடு இந்த மீட்டிங்கை முன்னெடுத்தாலும் உள்ளுக்குள் பல்வேறு சிக்கல்கள், விஜயை மிரட்டுகின்றன. அதே நேரத்தில் இதை தடுக்கும் வகையில் கே.ஏ செங்கோட்டையன் ஒரு எட்டு ஃபார்முலாவை வகுத்துக் கொடுத்துள்ளார் . அடுத்ததாக சிறுபான்மையினர், மீனவர் சமூக மக்களை நோக்கி விஜய் பயணத்தை கட்டமைக்கிறார். இதில் முக்கியமாக தேர்தல் வாக்குறுதி தயார்படுத்தும் பணிகளும் தொடங்கியுள்ளது என்கிறார்கள் . விஜய்க்கு சக்சஸ் கொடுக்குமா கே.ஏ.எஸ் ஃபார்முலா 10?

    Voir plus Voir moins
    17 min
  • '80 தொகுதிகள்' லிஸ்ட் ரெடி செய்த Amit shah, Udhayanidhi சவால்! | Elangovan Explains
    Dec 15 2025

    ஒருபக்கம் பாஜக,மறுபக்கம் விஜய், இருதரப்பையும் வீழ்த்தும் வியூகங்களை, திருண்ணாமலையில் வகுத்துள்ளார் மு.க ஸ்டாலின். இதில் இளைஞர்களை வைத்து புது பிளானை போட்டுள்ளார் உதயநிதி.

    இதை முறியடிக்க, 80 தொகுதிகள் லிஸ்ட் எடுத்த அமித் ஷா. இன்னொருபுறம், பொங்கல் விழாவை முன்னெடுக்கும் மோடி .

    கருத்தியல்ரீதியிலான வார் ஸ்டார்ட்.

    Voir plus Voir moins
    17 min
  • EPS ஏரியாவை கைவைக்கும் Vijay, மெகா பிளான்! | Elangovan Explains
    Dec 12 2025

    த.வெ.க மா.செ கூட்டத்து மினிட்ஸ். விஜய் தான் சி.எம் வேட்பாளர் என மீண்டும் அறிவித்து சிலவற்றை முன்னெடுக்கிறார்கள். அதிமுக இல்லாமல் மாற்று கூட்டணிக்கான முயற்சிகள் அதில் முக்கியமாக பாமக. இன்னொருபக்கம் எல்லாவற்றுக்கும் கவுன்ட்டர் கொடுக்கும் வகையில் 17 லட்சம் புதிய மகளிருக்கு உரிமைத் தொகை, உதயநிதியின் வடக்கு மண்டல இளைஞரணி மீட்டிங் ( 1.30 லட்சம் நிர்வாகிகள். திருவண்ணாமலையில் டிச 14 ) என மு.க ஸ்டாலின் தீவிரம்

    Voir plus Voir moins
    13 min
  • TTV-யை வளைக்க, Amit shah போட்ட திட்டம், EPS தந்த ஷாக்! | Elangovan Explains
    Dec 11 2025

    அடுத்த 100 நாட்களில் அமைச்சர்கள் உள்ளே இருப்பார்கள், நாம் 210 தொகுதிகளில் வென்று, தனித்து ஆட்சி அமைப்போம் என்று பேசியுள்ளார் எடப்பாடி. கூட்டணி ஆட்சி எனும் அமித் ஷா கருத்துக்கு, மாற்றாக இதை முன்வைத்துள்ளார்.

    அதேநேரம் எடப்பாடி-யிடம் பேசி சரிக்கட்ட நயினார் நாகேந்திரன், ஓபிஎஸ்,டி.டி.வி பேசி சரிக்கட்ட அண்ணாமலை என்று காய்நகர்த்துகிறார் அமித் ஷா.

    எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை என்றாலும் நெகடிவாக எதுவும் அமையவில்லை.

    வைத்திலிங்கம் உள்ளே வந்தால் நல்லது என்று கணக்கு போடும் விஜய்.

    Voir plus Voir moins
    16 min
  • Duraimurugan-க்கு வலை விரிக்கும் Edapadi? பொதுக்குழு ட்விஸ்ட்! | Elangovan Explains
    Dec 10 2025

    அதிமுக பொதுக்குழுவில் 13 அமைச்சர்களை டார்கெட் செய்தும், துரைமுருகனுக்கு தூண்டில் போடும் வகையில் சிலவற்றை முன்னெடுத்தார் எடப்பாடி.16 தீர்மானங்களில், பாஜக-வுக்கு ஆதரவாக சில விஷயங்களை முன்னெடுத்தாலும், இன்னொரு பக்கம் 'அதிமுக தான் ஆட்சி அமைக்கும்' என அமித் ஷா-வின் கூட்டணி ஆட்சி கனவை தகர்த்துள்ளார் எடப்பாடி. அவரின் இந்த புது வகையான பொதுக்குழு ப்ளூபிரின்ட் வொர்க் அவுட் ஆகுமா?

    Voir plus Voir moins
    17 min
  • MGR Formula, பாண்டி ரூட், கம்பேக் Vijay, வொர்க்அவுட் ஆகுமா? | Elangovan Explains
    Dec 9 2025

    72 நாட்களுக்கு, புதுவையில், ஓபன் மைதானத்தில் பேசியுள்ளார் விஜய். இங்கும் தூக்கலான திமுக அட்டாக், சாஃப்டான பாஜக அட்டாக். பின்னணியில் சில கணக்குகள்.

    மறுபுறம் 'ரூ 1020 கோடி முறைகேடு' எனும் அமலாக்கத்துறை கடிதம் மூலம், கே.என் நேருவை டார்கெட் செய்யும் எடப்பாடி.

    'தமிழ்நாடு-புதுவை' காட்சிகளால், மனம் குளிரும் டெல்லி.

    Voir plus Voir moins
    17 min