Résultats lu par "Deepika Arun" dans Toutes les catégories
-
-
Parinamam [Evolution]
- Auteur(s): Jeyamohan
- Narrateur(s): Deepika Arun
- Durée: 30 min
- Version intégrale
-
Au global0
-
Performance0
-
Histoire0
"ஜெயமோகனின் ""பரிணாமம்"" எழுத்து அதன் ஆழம், தத்துவ நுண்ணறிவு மற்றும் மனித நிலையை உள்நோக்கத்துடன் ஆராய்வதற்காக அறியப்படுகிறது. வாழ்க்கையின் அர்த்தம், இருப்பின் தன்மை மற்றும் உள் நிறைவுக்கான தேடலைப் பற்றி சிந்திக்க வைக்கிறது இந்த நாவல் .
-
Parinamam [Evolution]
- Narrateur(s): Deepika Arun
- Durée: 30 min
- Date de publication: 2024-10-21
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
2,66 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Vanangaan [He Worshiped]
- Auteur(s): Jeyamohan
- Narrateur(s): Deepika Arun
- Durée: 57 min
- Version intégrale
-
Au global0
-
Performance0
-
Histoire0
பிறருக்கெல்லாம் சொந்தமாக ஒரு பெயர் இருப்பதேகூட ஓர் ஆடம்பரம். ஏழாவதாக பிறந்த என் தாத்தா ஏழான் ஆனார் . கறுப்பாக பிறந்ததனால் என் அப்பா கறுத்தான் ஆனார். அவரது தம்பிக்கு உதடு பெரியது ஆகவே அவர் சுண்டன். அவரது தங்கை கொஞ்சம் சிவப்பு. ஆகவே வெள்ளக்குட்டி. நாய்க்குட்டிகளுக்கு பெயர் வைப்பதுபோலத்தான். சாதியுள்ள பண்ணையார்களின் வீட்டு நாய்களைச் சொல்லவில்லை. அவற்றுக்கு நல்ல பெயர்கள் இருக்கும். தெருநாய்களைச் சொன்னேன்.
-
Vanangaan [He Worshiped]
- Narrateur(s): Deepika Arun
- Durée: 57 min
- Date de publication: 2024-10-21
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
2,66 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Solaimalai Illavarasi [Oasis Princess]
- Auteur(s): Kalki
- Narrateur(s): Deepika Arun
- Durée: 3 h et 13 min
- Version intégrale
-
Au global0
-
Performance0
-
Histoire0
சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களில் பயணிக்கின்றது. அப்பகுதிகள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய ஒருவரின் நிகழ்கால வாழ்வையும் மேலும் அவர் தன்னுடைய முற்பிறவி நினைவுகளைப் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கதை கதாநாயகனின் சுதந்திர போராட்டத்தையும், அவன் காதலையும் பற்றிக் குறிப்பிடுகின்றது.
-
Solaimalai Illavarasi [Oasis Princess]
- Narrateur(s): Deepika Arun
- Durée: 3 h et 13 min
- Date de publication: 2024-10-21
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
5,36 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Aram [Sixth]
- Auteur(s): Jeyamohan
- Narrateur(s): Deepika Arun
- Durée: 28 min
- Version intégrale
-
Au global0
-
Performance0
-
Histoire0
"சொல் என்றால் என்ன? சொல்லுக்கு சக்தி உண்டா? சொல் ஒரு கணை போல ஒன்று நூறு ஆயிரம் என்று வளர்ந்து கொண்டே போகும். ஒரு கராரான வியாபாரிக்கு அறம் நழுவாத மனையாள். எழுத்தாளனின் மானுட தரிசனம் ஜெயமோகனின் வரிகளில்.
-
Aram [Sixth]
- Narrateur(s): Deepika Arun
- Durée: 28 min
- Date de publication: 2024-10-21
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
2,66 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Nooru Naarkaaligal [A Hundred Chairs]
- Auteur(s): Jeyamohan
- Narrateur(s): Deepika Arun
- Durée: 1 h et 44 min
- Version intégrale
-
Au global0
-
Performance0
-
Histoire0
ஒருபுறம் பழங்குடியினர் இனத்தில் பிறந்து இடம் தவறி குருகுலம் செல்லும் பையன் அங்கேயே படித்து, சிவில் சர்வீஸ் முடித்து பணிக்குச் சேருகிறான். அதிகாரியானாலும் தன் இனத்தாலும் இட ஒதுக்கீட்டின் காரணத்தால் பணிக்கு வந்தமையாலும் அவன் பதவிக்கு ஏற்ற மரியாதையுடன் நடத்தப்படவில்லை. மறுபுறம் அதிகாரியின் தாய் என்பதையும் தாண்டி நகர் வாசத்தில் ஒன்ற விரும்பமில்லாத, பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டு வாழும் அவனது பாசமிக்க பழங்குடி அம்மா. இவர்களுக்கு நடுவில் சாதாரண அரசாங்கப் பணியாளரான நடுத்தர வர்க்கத்து பெண் ஐஏஎஸ் தகுதிக்காக பழங்குடி அதிகாரியை மணமுடித்து தெருவில் பிச்சை எடுக்கும் மாமியாரின் மருமகளாகிறாள்.
-
Nooru Naarkaaligal [A Hundred Chairs]
- Narrateur(s): Deepika Arun
- Durée: 1 h et 44 min
- Date de publication: 2024-10-21
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
2,66 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Yaanai Doctor [Elephant Doctor]
- Auteur(s): Jeyamohan
- Narrateur(s): Deepika Arun
- Durée: 1 h et 21 min
- Version intégrale
-
Au global0
-
Performance0
-
Histoire0
ஒரு எளிய கதை, காட்டின் மீதான நேசிப்பை அகத்துள் ஏற்படுத்துமா? என்ற கேள்வியை அறிவுச் சமூகம் எழுப்புமாயின், ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை நாம் துணிந்து முன்வைக்கலாம். கால்நடை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானைகளின் உடல்நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள் தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்று உள்ளது.
-
Yaanai Doctor [Elephant Doctor]
- Narrateur(s): Deepika Arun
- Durée: 1 h et 21 min
- Date de publication: 2024-10-21
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
2,66 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Padma Vyoogam [Padma Strategy]
- Auteur(s): Jeyamohan
- Narrateur(s): Deepika Arun
- Durée: 49 min
- Version intégrale
-
Au global0
-
Performance0
-
Histoire0
மெருகேற்றப்பட்ட உறவுகளின் புனிதங்களை உடைத்தெறிய முயன்ற முயற்சி. சக்களத்தியை நோக்கிய கூரான கேள்விகள், மாவீரனாக எண்ணியிருந்த கணவனை நோக்கிய சீண்டல்கள், அண்ணனின் மீதான கோபம் என புத்திரனை இழந்த தாய் பரிதவிப்பில் சென்ற தூரங்கள்.நியதியின் பேரியக்கம் மனிதர்களையும் அண்ட வெளியையும் இயற்கையிலுள்ள அனைத்தையும் ஒன்றாகப் பிணைத்திருக்கிறது . அதில் ஒரு சிறு துளியைக்கூட மனித மனம் அறிய முடியாது. அதை மாற்றிவிடலாம் என்று நம் அகங்காரம் சில சமயம் கூறும். அதன்படி நாம் இயங்குவோம். பிறகு தெரியும் நமது அந்த இயக்கம்கூட நியதியின் விளையாட்டுதான் என்று. மஹாபாரதத்தில் நாம் அறிந்த கதையை அறியாத கோணத்தில் சொல்லும் ஒரு கதை .
-
Padma Vyoogam [Padma Strategy]
- Narrateur(s): Deepika Arun
- Durée: 49 min
- Date de publication: 2024-10-21
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
2,66 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Sotru Kanakku [Rice Account]
- Auteur(s): Jeyamohan
- Narrateur(s): Deepika Arun
- Durée: 39 min
- Version intégrale
-
Au global0
-
Performance0
-
Histoire0
வறுமையும் பசியும் வாழ்க்கையில் ஏற்படுத்தும் வெறுமையையும் வலிமையையும் மிக அழகாக சொல்லும் கதை. திருவனந்தபுரத்தில் சாலை தெருவில் சிறிய கொட்டகையில் சோற்றுக்கு கணக்கு பாராமல், வருபவர்களின் பசியோடு ருசியையும் அறிந்து அவர்களுக்கு உணவளித்த ஒரு மாபெரும் மனிதரின் கதை கேளுங்கள் !
-
Sotru Kanakku [Rice Account]
- Narrateur(s): Deepika Arun
- Durée: 39 min
- Date de publication: 2024-10-21
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
2,66 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Washingtonil Thirumanam [Marriage in Washington]
- Auteur(s): Amarar Saavi
- Narrateur(s): Deepika Arun
- Durée: 2 h et 36 min
- Version intégrale
-
Au global0
-
Performance0
-
Histoire0
எழுத்தாளர் சாவியால் எழுதப்பட்ட ஒரு நகைச்சுவைக் கதை. ராக்பெல்லர் எனும் அமெரிக்கத் தம்பதிகள் தென்னிந்திய திருமணம் ஒன்றை வாசிங்டன் நகரில் நடத்திப் பார்க்க ஆசைப்படுகின்றனர். திருமணம் நடத்திட தேவைப்படும் அனைத்துச் செலவுகளையும் இத்தம்பதியினரே செய்கின்றனர். திருமணம் எப்படி நடத்தப்பட்டது என்பதே இந்தக் கதை.
-
Washingtonil Thirumanam [Marriage in Washington]
- Narrateur(s): Deepika Arun
- Durée: 2 h et 36 min
- Date de publication: 2024-09-30
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
8,05 $ ou gratuit avec l'essai de 30 jours
-