Résultats lu par "Deepika Arun" dans Toutes les catégories
-
-
Anithaavin Kadhalgal [Anita's Loves]
- Auteur(s): Sujatha
- Narrateur(s): Deepika Arun
- Durée: 5 h et 54 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
ஓர் அமெரிக்க மாப்பிள்ளை, உள்ளன்போடு நேசிக்கும் அம்மாஞ்சி முறைப் பையன், பரந்த வானத்தின் கீழிருக்கும் எதையும் விலை பேசும் பெரும் பணக்கார இளைய தொழிலதிபன், வாழ்க்கையை சுவாரஸ்யமாக வாழ அழைக்கும் ஒரு சங்கீத இளைஞன் என நாலா திக்கிலும் தன் மீது வலை பின்னும் காதல்களால் திகைத்துத் திணறி திக்குமுக்காடி போகும் ஓர் எளிய நடுத்தர வர்க்கத்து பெண்ணின் உள்ளுணர்வுகள், மன சஞ்சலங்களை விவரிக்கும் வசீகர நாவல்.
-
Anithaavin Kadhalgal [Anita's Loves]
- Narrateur(s): Deepika Arun
- Durée: 5 h et 54 min
- Date de publication: 2025-02-05
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Prix courant: 8,09 $
-
-
-
Amma Oru Kolai Seidhaal [When Mother Committed a Murder]
- Auteur(s): Ambai
- Narrateur(s): Deepika Arun
- Durée: 8 h et 19 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
அம்பை சர்வசாதாரணமாக பேசப்பட்ட யதார்த்தத்தை துளைத்து பார்த்து ஆராய்ந்து அன்றாட வாழ்வின் பௌதிக விவரங்களை அந்நியப்படுத்தி காண்பிக்கிறார். தாமிரபரணி ஆற்றோரத்து கிராம பெண்ணொருத்தி நாள்தோறும் செய்யும் வேலைகள் எருமை மாட்டிற்கு தீனி இடுதல், தோசைக்கு மாவு அரைத்தல், இட்லி சுடுதல்.
-
Amma Oru Kolai Seidhaal [When Mother Committed a Murder]
- Narrateur(s): Deepika Arun
- Durée: 8 h et 19 min
- Date de publication: 2025-02-05
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Prix courant: 8,09 $
-
-
-
Kalvanin Kaadhali [Galvan's Girlfriend]
- Auteur(s): Kalki
- Narrateur(s): Deepika Arun
- Durée: 5 h et 29 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய கள்வனின் காதலி ஒரு தமிழ் காதல் நாவலாகும். ஒரு நல்ல உள்ளம் கொண்ட இளைஞன் முத்தையயன் ஒரு அழகிய கிராமத்துப் பெண் கல்யாணியுடன் காதல் வயப்படுகிறான், ஆனால் அவர்களின் காதல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. முத்தைய்யன் மற்றும் கல்யாணி ஒன்றாக ஓடிவிட முடிவு செய்தபோது, அவர்கள் போலீசாலும் அவர்களது குடும்பங்களாலும் துரத்தப்படுகின்றனர். இறுதியில், அவர்கள் எல்லா தடைகளையும் கடந்து ஒன்று சேர்வார்களா?
-
Kalvanin Kaadhali [Galvan's Girlfriend]
- Narrateur(s): Deepika Arun
- Durée: 5 h et 29 min
- Date de publication: 2024-11-07
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Prix courant: 13,45 $
-
-
-
Thernthedutha Sirukathaigal [Selected Short Stories]
- Auteur(s): Kalki
- Narrateur(s): Deepika Arun
- Durée: 3 h et 51 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
கல்கி' என்ற மூன்றெழுத்தினை அறியா தமிழர் இலர் எனலாம். சரித்திர நாவல் உலகிலும். நாவலுலகிலும், சிறுகதைகளிலும், கட்டுரை வளத்திலும், நகைச்சுவை உணர்விலும், கலை இலக்கிய உலகிலும் விரிந்த பார்வையுடன் வளம் வந்து தம் படைப்புப் பணியை தொடர்ந்தவர்.சிறுகதை உலகில் புதுமைப்பித்தன் தொடக்கி ஜெயகாந்தன் காலம் வரை அவர்களுக்கு இணையாக தம் படைப்புகளை தந்து நிமிர்ந்து நின்று அனைத்து தரப்பினராலும் பேசப்பட்டவர்; விமர்சிக்கப்பட்டவர்.
-
Thernthedutha Sirukathaigal [Selected Short Stories]
- Narrateur(s): Deepika Arun
- Durée: 3 h et 51 min
- Date de publication: 2024-11-16
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Prix courant: 10,75 $
-
-
-
Kolai Arangam [Murder Scene]
- Auteur(s): Sujatha
- Narrateur(s): Deepika Arun, Vathsan M Natarajan
- Durée: 2 h et 41 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
குங்குமம் வார இதழில் வெளியான கதை 'கொலை அரங்கம்'. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்தி-லிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று
-
Kolai Arangam [Murder Scene]
- Narrateur(s): Deepika Arun, Vathsan M Natarajan
- Durée: 2 h et 41 min
- Date de publication: 2025-02-05
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Prix courant: 8,09 $
-
-
-
Dartheenium (Tamil Edition)
- Auteur(s): Jeyamohan
- Narrateur(s): Deepika Arun
- Durée: 1 h et 29 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
அழகென்னும் அடையாளத்தோடு வீட்டுக்குள் நுழைந்த டார்த்தீனியத்தைப் போலவே பல குடும்பங்களுக்கு பல பொருட்கள். செல்வச்செழிப்பான குடும்பத்துக்கு ஒரு லாரி, பல குடும்பங்களுக்கு வைரங்கள், இன்னும் சில குடும்பங்களுக்கு புதிதாய் கட்டிக் குடிபோன வீடு, தொழில் என்று ஏதோ ஒன்று அழகாகவோ ஆசையாகவோ உள்ளே வந்து மொத்தக் குடும்பத்தையும் சுருட்டி நெரித்து அழித்துவிடுகின்றது. அழகில் ஆரம்பித்து அழிவில் சென்று முடிந்த ஆபத்தான டார்த்தீனியத்தின் கதை.
-
Dartheenium (Tamil Edition)
- Narrateur(s): Deepika Arun
- Durée: 1 h et 29 min
- Date de publication: 2024-11-22
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Prix courant: 2,66 $
-
-
-
Solaimalai Illavarasi [Oasis Princess]
- Auteur(s): Kalki
- Narrateur(s): Deepika Arun
- Durée: 3 h et 13 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களில் பயணிக்கின்றது. அப்பகுதிகள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய ஒருவரின் நிகழ்கால வாழ்வையும் மேலும் அவர் தன்னுடைய முற்பிறவி நினைவுகளைப் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கதை கதாநாயகனின் சுதந்திர போராட்டத்தையும், அவன் காதலையும் பற்றிக் குறிப்பிடுகின்றது.
-
Solaimalai Illavarasi [Oasis Princess]
- Narrateur(s): Deepika Arun
- Durée: 3 h et 13 min
- Date de publication: 2024-10-21
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Prix courant: 5,36 $
-
-
-
Ponniyin Selvan
- Auteur(s): Kalki
- Narrateur(s): Deepika Arun
- Durée: 61 h et 52 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
அறிமுகமே தேவை இல்லாத காலத்தை வென்ற காவியம் - பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற இந்த தமிழ் வரலாற்றுப் புதினம் சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.
-
Ponniyin Selvan
- Narrateur(s): Deepika Arun
- Série: பொன்னியின் செல்வன் [Ponniyin Selvan] (Unabridged)
- Durée: 61 h et 52 min
- Date de publication: 2023-03-08
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Prix courant: 26,95 $
-
-
-
Diwan Loda Bada Singh Bahadur
- Auteur(s): Vaduvoor K Duraisamy Iyengar
- Narrateur(s): Deepika Arun
- Durée: 1 h et 54 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
பூலோக விந்தை என்ற சமஸ்தானத்தின் புதிய திவான், தன் புகாரை தள்ளுபடி செய்ததால் மகாராஜாவிடம் முறையிட்டு அவரும் திவானின் முடிவையே அங்கீகரித்ததால், பாதிக்கப்பட்ட ஒரு சாமான்யன் ஒரு கற்பனை திவானையே ஏற்படுத்தி மகாராஜாவிற்கும் திவானுக்கும் பாடம் கற்பிப்பதாய் புனைந்த புதினம் இது. நகைச்சுவையும் இனிய ஜனரஞ்சகமான நடையுடன் படிக்க படிக்க மேலும் படிக்கத் தூண்டும் கதை.
-
Diwan Loda Bada Singh Bahadur
- Narrateur(s): Deepika Arun
- Durée: 1 h et 54 min
- Date de publication: 2025-05-29
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Prix courant: 5,36 $
-
-
-
Sivagamiyin Sabatham
- Auteur(s): Kalki
- Narrateur(s): Deepika Arun
- Durée: 29 h et 21 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது.
-
Sivagamiyin Sabatham
- Narrateur(s): Deepika Arun
- Durée: 29 h et 21 min
- Date de publication: 2022-12-06
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Prix courant: 21,55 $
-
-
-
Kuzhandhaigalukkaga Valmiki Ramayanam - Aaranya Kandam
- Auteur(s): Sandeepika
- Narrateur(s): Deepika Arun
- Durée: 2 h et 41 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
ஆரண்ய காண்டத்தில், சித்ரகூடத்தை விட்டு ராமர் சென்று வனத்துக்குள் தொடர்ந்து பயணிப்பது, விராதன் எனும் ராட்சசனை வதம் செய்வது, தவத்தால் பழுத்த பல ரிஷிகளையும் சந்திப்பது, அகஸ்திய முனிவரை தரிசிப்பது, அவர் ஆலோசனைப்படி பஞ்சவடியில் சென்று வாழ்வது, அங்கே வந்து தகாது நடந்து கொண்ட சூர்ப்பனகையை லக்ஷ்மணன் தண்டிப்பது, அதன் பலனாய் கர தூஷணர்கள் வந்து ராமருடன் போர் செய்வது, அவர்களை ராமர் வதம் செய்வது, சீதையின் அழகைப்பற்றி சூர்பனகையிடமிருந்து கேட்ட ராவணன், மாரீச மானின் உதவியுடன் சீதையைக் கவர்ந்து செல்வது, , சீதையை இழந்த ராமர் அளவிலா துக்கத்தில் ஆட்படுவது, கழுகு ஜடாயு சீதைக்கு உதவ முயன்று ராவணனால் வெட்டுப் பட்டு
-
Kuzhandhaigalukkaga Valmiki Ramayanam - Aaranya Kandam
- Narrateur(s): Deepika Arun
- Durée: 2 h et 41 min
- Date de publication: 2025-05-29
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Prix courant: 6,70 $
-
-
-
Kuzhandhaigalukkaga Valmiki Ramayanam - Yuddha Kandam
- Auteur(s): Sandeepika
- Narrateur(s): Deepika Arun
- Durée: 4 h et 20 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
யுத்த காண்டத்தில் ராமர் வானர சேனையுடன் கிஷ்கிந்தையிலிருந்து புறப்பட்டு தெற்குக் கடற்கரையை அடைவது, இலங்கையில் ராவணனுக்கு அறிவுரை சொன்ன தம்பி விபீஷ்ணன் ராவணனின் கோபத்துக்கு ஆளவது, விபீஷ்ணன் ராமரரிடம் வந்து சரணடைவது, கடலரசன் மீது ராமர் கோபத்தை வெளிப்படுத்துவது, கடலைக் கடந்து இலங்கை செல்லப் பாலம் கட்டுவது, இலங்கைக்கு வந்து சேர்ந்து போரைத் துவங்குவது, ராவணன் மகன் இந்திரஜித்தால் தாக்கப் பட்ட ராம லக்ஷ்மணர்களை கருடன் குணப்படுத்துவது, ராவணனின் தம்பி கும்பகர்ணன் போரில் மடிவது, இந்திரஜித்தால் மீண்டும் படுகாயப் பட்ட ராம லக்ஷ்மணர்களை குணப்படுத்த அனுமார் ஸஞ்சீவனி மூலிகை மலையைத் தூக்கி வருவது, லக்ஷ்மணன் இந்த
-
Kuzhandhaigalukkaga Valmiki Ramayanam - Yuddha Kandam
- Narrateur(s): Deepika Arun
- Durée: 4 h et 20 min
- Date de publication: 2025-05-29
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Prix courant: 6,70 $
-
-
-
Peruvali
- Auteur(s): Jeyamohan
- Narrateur(s): Deepika Arun
- Durée: 56 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
வலியும் நோய் பிணியும் ஒரு மனிதனை விரக்தி அடைய வைக்கும். வேண்டுதல்கள் நிறைவேற்ற வைக்கும். ஆனால் ஜெயமோகன் எழுதும் கோமல் ஸ்வாமிநாதன் பற்றிய தொகுப்பில் மரண வலியும் புற்று நோயும் வாழ்க்கையை ஏற்க வைக்கிறது. முற்போக்கு வாதியான ஒரு எழுத்தாளர் ஏன் இறுதி ஆசையாக கைலாய பயணம் மேற்கொள்கிறார்? வைதீகம்,சடங்கு இவற்றிக்கு அப்பாற்பட்டு, சமூகம், நட்பு, குடும்பம், தொழில் போன்ற சட்டைகளை கழற்றி எரிந்தால் எஞ்சி இருப்பது வெறுமை மட்டுமே என்பதை அவர் உணருகிறார். அந்த வெறுமையின் வெளிப்பாடு என்ன? கைலாய பயணம் மூலம் அவர் ஏற்றுக்கொள்ளும் அறம் என்ன?
-
Peruvali
- Narrateur(s): Deepika Arun
- Durée: 56 min
- Date de publication: 2025-05-29
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Prix courant: 2,66 $
-
-
-
Olaisiluvai
- Auteur(s): Jeyamohan
- Narrateur(s): Deepika Arun
- Durée: 1 h et 12 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
ஒரு மகத்தான மருத்துவர், ஓவியர், திடமான விளையாட்டு வீரர், ஆழ்ந்த சிந்தனையாளரும் கூட. இப்படி பல்வேறு துறைகளில் உச்சம் தொட்ட போதும் தன் வாழ்வின் பொருள் என்ன என்று தேடும் வெள்ளைக்காரர். தான் வந்த பயன் என்ன என்ற வினாவுக்கு விடை தேடி தமிழ்நாட்டிற்கு வந்து சேரும் அவர், தன் வாழ்வின் அறம் என்ன என்று உணர்கிறாரா? கேளுங்கள் ஓலைச்சிலுவை.
-
Olaisiluvai
- Narrateur(s): Deepika Arun
- Durée: 1 h et 12 min
- Date de publication: 2025-05-29
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Prix courant: 2,66 $
-
-
-
Mayil Kazhuthu
- Auteur(s): Jeyamohan
- Narrateur(s): Deepika Arun
- Durée: 58 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
‘மயில் கழுத்து’ மனித உணர்வுகள், தத்துவ சிந்தனைகள் மற்றும் உறவுகளின் சிக்கலான தன்மைகளை ஆராய்கிறது. பாலசுப்ரமணியனும் ராமனும் வாழ்க்கை, இலக்கியம் மற்றும் மனித இயல்பு குறித்து ஆழமான உரையாடல்களில் ஈடுபடுகிறார்கள். கலாச்சாரம் மற்றும் அறிவுசார் விவாதங்களின் பின்னணியில் விரியும் இந்தக் கதையில், அவர்கள் சந்திக்கும் மனிதர்கள் அவர்களுக்கு ஏற்படுத்தும் உணர்ச்சி கொந்தளிப்புகள், அதை அவர்கள் எதிர்கொள்வதில் உள்ள சிக்கல்கள் என அவியலாக பரிமாறுகிறார் எழுத்தாளர். சந்திரா போன்ற ஆளுமைகள் அவர்களின் வாழ்க்கையில் எழுப்பும் கேள்விகள், ஈர்ப்பு, அதிகாரம் மற்றும் மனதின் குழப்பங்கள் குறித்த சிந்தனைகளை எழுப்புகின்றன.
-
Mayil Kazhuthu
- Narrateur(s): Deepika Arun
- Durée: 58 min
- Date de publication: 2025-05-29
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Prix courant: 2,66 $
-
-
-
Thaayaar Paadham
- Auteur(s): Jeyamohan
- Narrateur(s): Deepika Arun
- Durée: 22 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
"மனதின் சமன் குலைந்த நிலையை சீர்படுத்தும் எத்தனமே எழுத்து என்கிறார் ஜெயமோகன். அவ்வகையில் , இக்கதையில் வரும் எழுத்தாளருக்கு, இரு தலைமுறைகளாக விளக்க முடியாத குடும்பச்சூழலே தன் மனதின் சமநிலையை சீர்குலைக்கவும் செய்து தன் எழுத்துக்கு தூண்டுகோலாகவும் அமைவதைக் குறித்து தன் நண்பரிடம் மனம் திறந்து அளவளாவுகிறார். செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்வதன் பின் உள்ள அறம் என்ன? அது யாருக்காக? கேளுங்கள் தாயார் பாதம்."
-
Thaayaar Paadham
- Narrateur(s): Deepika Arun
- Durée: 22 min
- Date de publication: 2025-05-29
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Prix courant: 2,66 $
-
-
-
Kuzhandhaigalukkaga Valmiki Ramayanam - Bala Kandam
- Auteur(s): Sandeepika
- Narrateur(s): Deepika Arun
- Durée: 3 h et 28 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
"குழந்தைகளுக்கு பல நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லணும் என்கிற எனது முயற்சியிலே ஒரு அடுத்த முக்கியமான கட்டமாய், நான் வால்மீகி ராமாயணத்தை ஒரு தொடர்கதையா சொல்லணும் என்கிற முயற்சி வெற்றிகரமா ஒலிபரப்பாகி நிறைவு அடையறதுக்கு வழக்கம்போல உங்க எல்லோருடைய ஆதரவையும், ஆசிகளையும் வேண்டிக் கேட்டுக்கிறேன். இந்தப் பகுதி நூல் அறிமுகத்துடனும், கொள்ளைக்காரனாய் இருந்த ரத்னாகரன் வால்மீகி முனிவராய் உருவான கதையுடனும் தொடங்குகிறது.
-
Kuzhandhaigalukkaga Valmiki Ramayanam - Bala Kandam
- Narrateur(s): Deepika Arun
- Durée: 3 h et 28 min
- Date de publication: 2025-05-29
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Prix courant: 6,70 $
-
-
-
Kuzhandhaigalukkaga Valmiki Ramayanam - Kishkintha Kandam
- Auteur(s): Sandeepika
- Narrateur(s): Deepika Arun
- Durée: 1 h et 50 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
கிஷ்கிந்தா காண்டத்தில் ராமர் அனுமனையும் சுக்ரீவனையும் சந்திப்பது, சுக்ரீவனுடன் நட்பு கொள்வது, வாலி-சுக்ரீவன் கதை, ராமர் வாலியைக் கொன்று, சுக்ரீவனை வானர அரசனாக்குவது, சுக்ரீவன் தன் வானரர்களை சீதையைத் தேடும் பணியில் அனுப்புவது, அங்கதன் தலைமையில் தெற்கே செல்லும் வானரர் படை, கழுகு சம்பாதியின் மூலம் சீதை இலங்கையில் இருப்பதை அறிவது, ஆஞ்சனேயர் இலங்கைக்குப் பறந்து செல்லத் தயாராவது – ஆகியவை இடம் பெறுகின்றன.
-
Kuzhandhaigalukkaga Valmiki Ramayanam - Kishkintha Kandam
- Narrateur(s): Deepika Arun
- Durée: 1 h et 50 min
- Date de publication: 2025-05-29
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Prix courant: 6,70 $
-
-
-
Kuzhandhaigalukkaga Valmiki Ramayanam - Sundara Kandam
- Auteur(s): Sandeepika
- Narrateur(s): Deepika Arun
- Durée: 2 h et 5 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
சுந்தர காண்டத்தில், ஆஞ்சனேயர் இலங்கைக்குப் பாய்ந்து செல்வது, அங்கே சென்று சீதையைத் தேடுவது, அசோகவனத்தில் சிறைப்பட்டிருக்கும் சீதையை சந்தித்து ஆறுதல் தருவது, அசோக வனத்தை அழித்து, ராட்சசர்களைக் கதிகலங்க அடிப்பது, ராவணனைச் சந்தித்துப் பின் தப்புவது, இலங்கையைத் தீக்கிரையாக்கிய பின் அனுமார் கிஷ்கிந்தை திரும்பி ராமரிடம் சேதியை சொல்வது – ஆகியவை இடம்பெறுகின்றன.
-
Kuzhandhaigalukkaga Valmiki Ramayanam - Sundara Kandam
- Narrateur(s): Deepika Arun
- Durée: 2 h et 5 min
- Date de publication: 2025-05-29
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
Prix courant: 6,70 $
-
-
-
Maththuru Thayir
- Auteur(s): Jeyamohan
- Narrateur(s): Deepika Arun
- Durée: 46 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
‘மத்துறு தயிர்’ என்பது காதல், இழப்பு, பக்தி மற்றும் பல நுண்ணிய உணர்வுகளை ஆராயும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான கதை. முதிய ஒரு பேராசிரியரின் வாழ்க்கையின் ஊடாக, அவரது நம்பிக்கை, இலக்கியம் மற்றும் அவரை உருவாக்கிய உறவுகள் பற்றிய சிந்தனைகளை பின்னிப்பிணைந்து, தமிழரின் செழுமையான இலக்கிய பாரம்பரியத்துடன் நம் தினசரி அனுபவங்களை இணைக்கிறது இந்தக் கதை. குறிப்பாக கம்பர் ராமாயணம் மூலமாக மனித துயரத்தின் ஆழம் மற்றும் அதிலிருந்து எழும் சகிப்புத்தன்மையை அழகாக விவரிக்கிறார் எழுத்தாளர்.