
Ambaraathooni (Tamil Edition)
Échec de l'ajout au panier.
Échec de l'ajout à la liste d'envies.
Échec de la suppression de la liste d’envies.
Échec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
3 mois gratuits
Acheter pour 8,05 $
Aucun mode de paiement valide enregistré.
Nous sommes désolés. Nous ne pouvons vendre ce titre avec ce mode de paiement
-
Narrateur(s):
-
Deepika Arun
-
Auteur(s):
-
Kabilan Vairamuthu
À propos de cet audio
Ambaraathooni is not just a collection of fifteen stories. These are fifteen distinct emotions, each one finding its own rhythm and voice. Some rooted in the pages of history, others quietly unfolding in our present and a few gently nudging us toward the future.
Each story feels like an arrow that knows exactly where to land, stirring something deep, leaving behind a quiet ache or a sudden smile. Now you know why the name!
The stories named after characters aren't just characters. They are companions. They stay with you, walk beside you, and sometimes even look you in the eye and ask questions you didn’t know you were ready to answer.
Get ready to step into the world of Kabilan Vairamuthu’s AmbaraaThooni. Listen with all your heart.
அம்பறாத்தூணி பதினைந்து சிறுகதைகள் கொண்ட புத்தகம் என்று கூறுவதை விட அது பதினைந்து தனித்துவமான உணர்ச்சிகளின் தொகுப்பு என்று சொல்வதே சரி. ஒவ்வொரு கதையும் தனக்கேயுரிய ஒரு குரலில் நம்முடன் பேசுகிறது. சில, வரலாற்றின் மண்ணில் ஆழப் பதிந்தவை; சில, நம்முடைய இன்றைய நொடிகளில் மெல்லப் பூக்கின்றவை; சில, எதிர்காலத்தின் கதவுகளை மெல்லத் தட்டுபவை.
ஒவ்வொரு கதையும் ஒரு கூரிய அம்பு, தன் இலக்கை அடைய தேவையான விசையுடன் பாய்ந்து வரும் அம்பு. புத்தகத்தின் பெயர் காரணம் புரிந்ததல்லவா?
கதாபாத்திரங்களின் பெயரைக் கொண்ட இந்தக் கதைகள், வெறும் பாத்திரங்கள் அல்ல; அவை தனிமையை இனிமயாக்கும் உறவு போன்றவை. உங்களுடன் பயணித்து, உங்கள் தோளோடு தோள் உரசி, சில நேரங்களில் உங்கள் கண்களை நேருக்கு நேர் சந்தித்து, உங்களுக்குள் ஆழமான சில கேள்விகளை மெல்ல எழுப்பும் துணை.
செவியும் மனமும் திறந்து, கேளுங்கள் கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்தூணி.
Please note: This audiobook is in Tamil.
©2020 Kabilan Vairamuthu (P)2025 Deepika ArunCe que les critiques en disent
A different collection of short stories which is interconnected. Brilliant narration by Deepika - Priya
Excellent Narration - Lalitha
எழுத்தாளர் கபிலன் வைரமுத்துவின் ஆழமான மனப்பார்வை மற்றும் அதனை அர்த்தமிக்க வார்த்தைகளில் வெளிப்படுத்தும் திறனை வெளிப்படுத்துகிறது. தீபிகா அருண் தனது நேர்த்தியான குரலும் உணர்வுப்பூர்வமான வாசிப்பும் மூலம், ஒவ்வொரு தருணத்திலும் கேட்போரைக் கதை உலகில் இழுத்துச் செல்கிறார். - Indhuja