Listen free for 30 days
-
Merke Veesiya Thendral [Breeze That Blew Over the West]
- Narrated by: Sukanya Karunakaran
- Length: 1 hr and 34 mins
Failed to add items
Add to Cart failed.
Add to Wish List failed.
Remove from wish list failed.
Follow podcast failed
Unfollow podcast failed
Buy Now for $1.86
No default payment method selected.
We are sorry. We are not allowed to sell this product with the selected payment method
Publisher's Summary
கதையின் நாயகன் மனு, அமெரிக்காவில் இருந்த அவன் மாமா பிள்ளை நவீனின் மூலம் அமெரிக்கா சென்று படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டுவிட்டான். அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியான, கதையின் நாயகி நிஷாவின் மேல் காதல் வயப்பட்டு, தன் பெற்றோர்கள் எதிர்பையும் மீறி திருமணம் செய்து கொள்கிறான். திருமணத்திற்கு பிறகு இவர்களின் உறவில் விரிசல் ஆரம்பமாகிறது. நிஷாவின் நடத்தையில் சந்தேகம் வந்து இருவரும் பிரிந்து விடுகிறார்கள். நிஷா நிஜமாகவே தவறு செய்தாலா? மனு தன் மனைவி மேல் கொண்ட சந்தேகத்தின் தவறை புரிந்து கொண்டானா? இறுதியில் இருவரும் இணைந்தார்களா? கதையை வாசித்து தெரிந்து கொள்வோம்….
Please note: This audiobook is in Tamil.