Palantir (Tamil Edition) cover art

Palantir (Tamil Edition)

Varungaalam Ivargal Kaiyil 15 [The Future Is in Their Hands 15]

Preview
Try for $0.00
Pick 1 audiobook a month from our unmatched collection.
Listen all you want to thousands of included audiobooks, Originals, and podcasts.
Premium Plus auto-renews for $14.95/mo + applicable taxes after 30 days. Cancel anytime.

Palantir (Tamil Edition)

Written by: N. Chokkan
Narrated by: Veera
Try for $0.00

$14.95 a month after 30 days. Cancel anytime.

Buy Now for $4.29

Buy Now for $4.29

About this listen

"அதிக முதலீடு இன்றிப் பெரும் செல்வம் ஈட்டிய 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான Palantir இன் உத்வேகமூட்டும் வெற்றிக் கதை இது . இப்படியொரு 'ஸ்டார்ட் அப்பை' தொடங்குவதற்கு அதிக முதலீடு தேவைப்படாது, பெரிய அலுவலகம் தேவைப்படாது, பணியாளர்கள் என்று பெரிதாக யாரும் தேவைப்படமாட்டார்கள், கோட்-சூட்டோ நுனிநாக்கு ஆங்கிலமோகூட அவசியமில்லை. அட, புதுமையாக இருக்கிறதே என்று மற்றவர்களை வியக்க வைக்கும் ஒரு யோசனை, அந்த யோசனையைச் செயல்படுத்தத் தேவையான உழைப்ப,. இந்த இரண்டு மட்டும் இருந்தால் போதும். கேளுங்கள் இந்த வெற்றிக்கதையை.

A Startup company is one that begins its business, having a magnificent idea in mind, and little capital in hand. People start such businesses with utmost faith in their idea and the belief that it will revolutionize the world as it is known. This audio presents you with the success story of Palantir. You will find great inspiration from the works and achievements of this start-up."

Please note: This audiobook is in Tamil.

©2021 N. Chokkan (P)2021 Storyside IN
Business Entrepreneurship Professionals & Academics Small Business & Entrepreneurship
No reviews yet