• நூல் நிலையம் பாட்காஸ்ட் : அறிமுகம் (நூல் நிலையம் Nool Nilayam 001)

  • Oct 2 2023
  • Length: 6 mins
  • Podcast
நூல் நிலையம் பாட்காஸ்ட் : அறிமுகம் (நூல் நிலையம் Nool Nilayam 001) cover art

நூல் நிலையம் பாட்காஸ்ட் : அறிமுகம் (நூல் நிலையம் Nool Nilayam 001)

  • Summary

  • எழுத்தாளர் என். சொக்கன் வழங்கும் "நூல் நிலையம்" பாட்காஸ்டின் முதல் அத்தியாயம் இது. படிப்புப் பழக்கம், அதனால் விளையும் நன்மைகள், எழுத்து, பதிப்பித்தல், மொழிபெயர்ப்பு, அவற்றையொட்டிய தலைப்புகளைப் பேசவுள்ள இந்தப் பாட்காஸ்டைப்பற்றிய சிறு அறிமுகத்துடன் தொடங்குவோம்.


    என். சொக்கன் நூல்கள்: https://bit.ly/nchokkanbooks


    என். சொக்கன் WhatsApp சேனல்: http://bit.ly/nchkchannel


    உங்களுடைய கருத்துகளை, கேள்விகளை nchokkan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுத்து அல்லது குரல்மூலம் அனுப்பிவையுங்கள்.


    Note: Some of the links here are affiliate links. If you click them and buy, I might earn a small fee with no additional cost to you. Thanks for your support.

    Show more Show less

What listeners say about நூல் நிலையம் பாட்காஸ்ட் : அறிமுகம் (நூல் நிலையம் Nool Nilayam 001)

Average Customer Ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.