Page de couverture de தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர வேலை சரியா?! Lemuria Tamil Podcast

தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர வேலை சரியா?! Lemuria Tamil Podcast

தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர வேலை சரியா?! Lemuria Tamil Podcast

Écouter gratuitement

Voir les détails du balado

À propos de cet audio

அதிகாலை சென்னை மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் நியமன மோசடியை எதிர்த்து கடுமையாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் வேலை வாய்ப்புகளில் நிரந்தர பணியிடங்களை மற்றும் சிறந்த ஊதியத்தையும் கோருகின்றனர். மாதக்கால சம்பளமும் பாதுகாப்பான பணிச்சூழலும் வேண்டும் என்று போராடுகின்றனர். தொழிலாளர் உரிமைகள் மற்றும் குரல் எழுப்பும் இந்த போராட்டத்தை நீங்கள் கவனியுங்கள்.இந்த பொட்காஸ்டில் அந்த போராட்டம், அவர்களின் கோரிக்கைகள் மற்றும் சமீபத்திய சம்பவங்கள் குறித்து விரிவாகப் பேசுகிறோம்.#gcc #chennaicorporation #greaterchennaicorporation #mkstalin #thirumavalavan #cpm #cpi

Pas encore de commentaire