Page de couverture de Damon Foard: Asylum seeker in 2012, successful entrepreneur in 2023 - டேமன் ஃபோர்ட்: புகலிடம் தேடி 2012ல் படகில் வந்தவர், 2023ல் வெற்றிபெற்ற தொழில்முனைவோர்

Damon Foard: Asylum seeker in 2012, successful entrepreneur in 2023 - டேமன் ஃபோர்ட்: புகலிடம் தேடி 2012ல் படகில் வந்தவர், 2023ல் வெற்றிபெற்ற தொழில்முனைவோர்

Damon Foard: Asylum seeker in 2012, successful entrepreneur in 2023 - டேமன் ஃபோர்ட்: புகலிடம் தேடி 2012ல் படகில் வந்தவர், 2023ல் வெற்றிபெற்ற தொழில்முனைவோர்

Écouter gratuitement

Voir les détails du balado

À propos de cet audio

Damon Foard took a boat from Sri Lanka in 2012 and came to Australia to seek political asylum. He was detained for a long time and his application was rejected. He appealed to the minister. That was rejected. Damon went to the courts. The judge has recently ruled that the minister must review his application again. Whilst all this was going on, he worked in construction industry. Learned the tricks of the trade, and now runs a company that supplies labour to construction companies. - இலங்கையிலிருந்து 2012ஆம் ஆண்டு படகு மூலம் ஆஸ்திரேலியா வந்து அரசியல் தஞ்சம் கோரிய டேமன் ஃபோர்ட், நீண்ட காலமாகத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அமைச்சரிடம் முறையிட்டார். அதுவும் நிராகரிக்கப்பட்டது. டேமன் ஃபோர்ட் நீதிமன்றத்திற்குச் சென்றார். அமைச்சர் அவரது விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதி சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளார். இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே அவர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டார். தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு, தற்போது கட்டுமான நிறுவனங்களுக்குத் தொழிலாளர்களை வழங்கும் ஒரு வெற்றிகரமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

Ce que les auditeurs disent de Damon Foard: Asylum seeker in 2012, successful entrepreneur in 2023 - டேமன் ஃபோர்ட்: புகலிடம் தேடி 2012ல் படகில் வந்தவர், 2023ல் வெற்றிபெற்ற தொழில்முனைவோர்

Moyenne des évaluations de clients

Évaluations – Cliquez sur les onglets pour changer la source des évaluations.