
IT Wing நிர்வாகிகளுக்கு அரசுப் பணி வழங்குகிறதா DMK ? | ADMK TVK SEEMAN NTK | Imperfect Show 5.7.2025
Échec de l'ajout au panier.
Échec de l'ajout à la liste d'envies.
Échec de la suppression de la liste d’envies.
Échec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
-
Narrateur(s):
-
Auteur(s):
À propos de cet audio
• சுற்றுப்பயணத்துக்கான Logo-வை வெளியிட்ட எடப்பாடி!
• எடப்பாடிக்கு இன்றுமுதல் Z+ பாதுகாப்பு?
• அதிமுக உட்கட்சி விசாரணை - உயர்நீதிமன்றத்தில் பதில் சொன்ன தேர்தல் ஆணையம்?
• அரசுப் பணிகளில் திமுக ஐடி விங் நிர்வாகி- எடப்பாடி கண்டனம்
• TVK-யிலிருந்து தற்காலிக விலகல்- பிரசாந்த் கிஷோர்?
• விஜய் தெளிவுபடுத்தியது சில பேருக்கு அதிர்ச்சி, ஆனால்- கனிமொழி
• விஜய் அரசியலில் கத்துக்குட்டி- கோவி செழியன்
• பொன்முடி வழக்கில் நீதிபதி காட்டம்?
• ராமதாஸ் பற்றி ஜிகே மணி உருக்கம்!
• நிகிதா கைது செய்யும் வரை போராடுவேன்- சீமான்
• புதுக்கட்சி தொடங்கிய ஆம்ஸ்ட்ராங் மனைவி?
• Bihar: மகளிருக்கு இலவசமாக வழங்கிய சானிட்டரி பேடில் ராகுல் படம்?
• கேரளா மருத்துவமனை இடிந்து பெண் பலி?
• மோடிக்கு கரீபியன் தீவில் வழங்கப்பட்ட உயரிய விருது?
• அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி வரி?
• அமெரிக்க வரிச்சலுகை, குடியேற்ற மசோதா நிறைவேற்றம்?
• உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவு ரஷ்யா தாக்குதல்?
• மூத்த தமிழ் அறிஞர் வா.மு.சேதுராமன் மறைவு?