Résultats lu par "Arun Das" dans Toutes les catégories
-
-
Meendum Jeeno [Geno Again]
- Auteur(s): Sujatha
- Narrateur(s): Deepika Arun, Giri
- Durée: 5 h et 25 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
-
Meendum Jeeno [Geno Again]
- Narrateur(s): Deepika Arun, Giri
- Durée: 5 h et 25 min
- Date de publication: 2025-02-03
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
8,09 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Andhivaanam [Twilight]
- Auteur(s): Dhivakar
- Narrateur(s): Deepika Arun
- Durée: 2 h et 30 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
சிறுகதைகளின் தொகுப்பு, வரலாற்று மற்றும் நிகழ்கால சம்பவங்களின் கலவை. இந்த புத்தகத்தில் மொத்தம் 10 கதைகள் உள்ளன.
-
Andhivaanam [Twilight]
- Narrateur(s): Deepika Arun
- Durée: 2 h et 30 min
- Date de publication: 2025-02-03
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
8,09 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Iravaan [Lord]
- Auteur(s): Pa Raghavan
- Narrateur(s): Deepika Arun, Veera
- Durée: 7 h et 9 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
பா. ராகவனின் 'இறவான்', மிக நுணுக்கமான, கூரான மொழியில் எழுதப்பட்டிருக்கும் தனித்துவமான நாவல். ஒரு கலைஞனின் ஆழ்மனக் கொந்தளிப்புகளை, அவனது புற உலகச் செயல்பாடுகளினூடாக, அது நிகழும் கணத்திலேயே காட்சிப்படுத்த இதில் கையாளப்பட்டிருக்கும் எழுத்து முறை தமிழுக்குப் புதிது."
-
Iravaan [Lord]
- Narrateur(s): Deepika Arun, Veera
- Durée: 7 h et 9 min
- Date de publication: 2025-02-03
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
8,09 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
En Iniya Iyandhira [My Sweet Machine]
- Auteur(s): Sujatha
- Narrateur(s): Giri, Deepika Arun
- Durée: 5 h et 6 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது!
-
En Iniya Iyandhira [My Sweet Machine]
- Narrateur(s): Giri, Deepika Arun
- Durée: 5 h et 6 min
- Date de publication: 2025-02-03
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
8,09 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Udhayabanu - Karmegam (Tamil Edition)
- Rajakesari, Book 4
- Auteur(s): Gokul Seshadri
- Narrateur(s): Deepika Arun
- Durée: 11 h et 37 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் துவக்கம். சோழ மன்னரான இராஜராஜரின் பிறந்த நாளில் அவரது உயிரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சதிகாரர்களின் இருப்பிடம் சேர நாடு என்று சந்தேகிக்கப்படுகிறது.
-
Udhayabanu - Karmegam (Tamil Edition)
- Rajakesari, Book 4
- Narrateur(s): Deepika Arun
- Série: Rajakesari [Tamil Edition], Livre 4
- Durée: 11 h et 37 min
- Date de publication: 2025-02-03
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
8,09 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Mohini Koyil [Mohini Temple]
- Auteur(s): Kottayam Pushpanath, Sivan - translator
- Narrateur(s): Deepika Arun
- Durée: 4 h et 16 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
மாந்திரீக நாவல்களின் வரிசையில் கோட்டயம் புஷ்பநாத் அவர்களின் மற்றுமொரு படைப்பு மோகினி கோயில். மும்பை நகரத்திலிருந்து வெளிவரும் மலையாள மாத இதழான "சேல்ஸ் டாக்ஸ்" பத்திரிகையில் 27 மாதங்கள் "யக்ஷிக்காவு" என்ற பெயரில் வெளிவந்த நாவல்.
-
Mohini Koyil [Mohini Temple]
- Narrateur(s): Deepika Arun
- Durée: 4 h et 16 min
- Date de publication: 2025-01-29
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
8,09 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Raja Muthirai: Part 1 [Raja Mudra: Part 1]
- Auteur(s): Sandilyan
- Narrateur(s): Deepika Arun, Veera
- Durée: 13 h et 39 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
கதாநாயகன் சுந்தர பாண்டியனின் சகோதரன் வீர பாண்டியன். தேசிய வருமானத்திற்காக முத்துக்களை நம்பியிருந்த பாண்டிய நாட்டில் நடந்த ஒரு முத்து கொள்ளையின் விசாரணையை மையமாகக் கொண்ட கதை.
-
Raja Muthirai: Part 1 [Raja Mudra: Part 1]
- Narrateur(s): Deepika Arun, Veera
- Série: Raja Muthirai [Tamil edition]
- Durée: 13 h et 39 min
- Date de publication: 2025-01-29
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
8,09 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Raja Muthirai: Part 2 [Raja Mudra: Part 2]
- Auteur(s): Sandilyan
- Narrateur(s): Deepika Arun, Veera
- Durée: 12 h et 26 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
கதாநாயகன் பெரிய வீர பாண்டியன், சுந்தரபாண்டியனின் சகோதரர் ஆவார். தேச வருமானத்தில் முத்துக்களை ஆதாரமாகக் கொண்ட பாண்டிய நாட்டில் நடந்த முத்துக்கொள்ளை பற்றிய விசாரணையை மையமாகக் கொண்டது.
-
Raja Muthirai: Part 2 [Raja Mudra: Part 2]
- Narrateur(s): Deepika Arun, Veera
- Série: Raja Muthirai [Tamil edition]
- Durée: 12 h et 26 min
- Date de publication: 2025-01-29
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
8,09 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Cleopatra: Irumbu Penmani [Cleopatra: The Iron Lady]
- Auteur(s): SLV.Moorthy
- Narrateur(s): Deepika Arun
- Durée: 5 h et 54 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
சர்வவல்லமை பொருந்திய ரோம சாம்ராஜ்ஜியத்தின் முதன்மைநாயகர்கள் ஜுலியஸ் ஸீஸரையும், மார்க் ஆன்ட்டனியையும் தன்சுண்டுவிரலில் சுழற்றியவர் கிளியோபாட்ரா. இதைத் தேசிய அவமானமாக நினைத்த ரோமன் வரலாற்று எழுத்தாளர்கள், உடல் கவர்ச்சியை மூலதனமாக வைத்துப் பதவியாட்டம் ஆடியவராக அவரைச் சித்தரித்தார்கள்.
-
Cleopatra: Irumbu Penmani [Cleopatra: The Iron Lady]
- Narrateur(s): Deepika Arun
- Durée: 5 h et 54 min
- Date de publication: 2025-01-24
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
8,09 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Irumbu Pattampoochigal [Iron Butterflies]
- Auteur(s): Rajeshkumar
- Narrateur(s): Deepika Arun
- Durée: 5 h et 47 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
இந்த சமுதாயத்தில் நடக்கும் அவலங்களைத் தட்டிக் கேட்கும் பொறுப்பு ஆண்களுக்கு மட்டும் இல்லை, பெண்களுக்கும் உண்டு என்று சொல்ல வருகிற கதையம்சம் கொண்ட நாவல் இது. பெண்கள் உடலளவில் மென்மையானவர்களாக இருக்கலாம். ஆனால் பெண்களில் பலர் உள்ளத்தளவில் வலிமை வாய்ந்தவர்கள். அப்படிப்பட்ட பெண்களுக்குப் பெயர் இரும்புப் பட்டாம்பூச்சிகள். அந்த இரும்புப் பட்டாம்பூச்சிகளில் ஒருத்திதான் இந்த நாவலின் நாயகி. அவள் செய்த சாகசம்தான் என்ன? காது கொடுத்து கேளுங்கள்.
-
Irumbu Pattampoochigal [Iron Butterflies]
- Narrateur(s): Deepika Arun
- Durée: 5 h et 47 min
- Date de publication: 2025-01-23
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
8,09 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Kaalachakram [Wheel of Time]
- Auteur(s): Kalachakram Narasimha
- Narrateur(s): Deepika Arun
- Durée: 6 h et 14 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
"காஷ்மீர் சிவனால் படைக்கப்பட்டது. புராணங்களின்படி, பார்வதி தனது தோழிகளுடன் விளையாட இடம் கேட்டபோது, சிவானந்தா தனது தலைமுடியிலிருந்து ஒரு இழையை எடுத்து காஷ்மீர் என்ற அழகான சொர்க்கமாக உருவானது. அது முடியிலிருந்து வந்ததால், கேச விரஹா. பார்வதி அதன் அழகில் மயங்கி, குஜ்ஜேஸ்வரியாக இங்கு ஸ்ரீ சக்கரத்தில் நின்று ஒரு கோவிலைக் கட்டினார். தெற்கே குடந்தை என்ற இடத்தில் கொம்புள்ள காளியின் கோபத்தைத் தணிக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றார், காஷ்மீர் படிப்படியாக அழிந்து போனது.
-
Kaalachakram [Wheel of Time]
- Narrateur(s): Deepika Arun
- Durée: 6 h et 14 min
- Date de publication: 2025-01-23
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
8,09 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Summary of Apprenticed to a Himalayan Master (Tamil Edition)
- Self Discovery in the Himalayas
- Auteur(s): Heer Khant, Vijay Radhakrishnan - translator
- Narrateur(s): Deepika Arun
- Durée: 31 min
- Version abrégée
-
Au global
-
Performance
-
Histoire
This is a Tamil summary of the book 'Apprenticed to a Himalayan Master', written by Sri M. The book is a journey of a young boy from Kerala, grown up in a traditional Muslim household leaving his home in search of a mystical sage in the Himalayas. It is an engrossing story of his adventures, realisations and out-of-the-world experiences that bring him closer to his true self. It is also a great opportunity to traverse through India's spiritual landscapes like Rishikesh, Gangotri, and other parts of the Himalayas.
-
Summary of Apprenticed to a Himalayan Master (Tamil Edition)
- Self Discovery in the Himalayas
- Narrateur(s): Deepika Arun
- Durée: 31 min
- Date de publication: 2023-09-07
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
2,66 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Summary of Essentialism (Tamil Edition)
- Simplify. Prioritize. Excel.
- Auteur(s): Heer Khant, Kathiravan - translator
- Narrateur(s): Deepika Arun
- Durée: 36 min
- Version abrégée
-
Au global
-
Performance
-
Histoire
This is a Tamil summary of the book 'Essentialism', written by Greg McKeown. Have you ever felt overwhelmed, like you have too much to do? The book is for everyone who feel like there is never enough time. It teaches us to prioritise, and develop an 'Essentialist' mindset. It has practical tips, interesting studies and real-life examples to explain its philosophy in an easy-to-retain style.
-
Summary of Essentialism (Tamil Edition)
- Simplify. Prioritize. Excel.
- Narrateur(s): Deepika Arun
- Durée: 36 min
- Date de publication: 2023-09-07
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
2,66 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Summary of Why We Sleep (Tamil Edition)
- The Power of Restful Nights
- Auteur(s): Heer Khant, Deepika Arun - translator
- Narrateur(s): Deepika Arun
- Durée: 33 min
- Version abrégée
-
Au global
-
Performance
-
Histoire
This is a Tamil summary of the book 'Why We Sleep', written by Matthew Walker. Why We Sleep is an eye-opening book written by a sleep scientist after studying and conducting multiple experiments. It explains what sleep is and what sleep does, beyond just offering an opportunity to rest. Through various scientific studies, we learn the role of sleep for memory, rejuvenation, mental and physical health, among other things.
-
Summary of Why We Sleep (Tamil Edition)
- The Power of Restful Nights
- Narrateur(s): Deepika Arun
- Durée: 33 min
- Date de publication: 2023-09-07
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
2,66 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Long Story Short Season 2
- An Unforgettable Guide to India’s Past
- Auteur(s): The Paperclip
- Narrateur(s): Arun Sridhar
- Production originale
-
Au global
-
Performance
-
Histoire
Welcome to Long Story Short, an Audible Original podcast brought to you by Paperclip Media & Entertainment production. Join us on Season 2, as we bring to you stories of wondrous foreigners who visited India and influenced its history, one way or another.
At Long Story Short, we bring history to life, one fascinating story at a time.
-
Long Story Short Season 2
- An Unforgettable Guide to India’s Past
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
-
-
-
Long Story Short Season 1
- An Unforgettable Guide to India’s Past
- Auteur(s): The Paperclip
- Narrateur(s): Arun Sridhar
- Production originale
-
Au global
-
Performance
-
Histoire
Welcome to Long Story Short, an Audible Original podcast brought to you by Paperclip Media & Entertainment production. Join us on this wonderful journey through India's rich and unforgettable past. Come along with us on Season 1, where each episode will transport you to distant foreign lands to rediscover stories with lasting legacies that are not talked about enough.
-
Long Story Short Season 1
- An Unforgettable Guide to India’s Past
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
-
-
-
Ayodhip Perumal [Old Man]
- Auteur(s): Gokul Seshadri
- Narrateur(s): Deepika Arun
- Durée: 12 h et 17 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
அயோத்திப்பெருமாள் - தமிழ் மரபில் இராமகதை எனும் இந்த ஒலிப் புத்தகம் தமிழ் மரபின் 1600 ஆண்டுகால இராமகதைத் தொடர்பை விரிவாக விளக்கும் ஆய்வு நூலாகும். ஆய்வு நூல்களுக்கான துல்லியத்திலிருந்து விலகாமல் அதே சமயம் விறுவிறுப்புக் குறையாமல் இந்தப் புத்தகம் அனைவரும் கேட்கும் வகையில் உருவாகியுள்ளது.
-
Ayodhip Perumal [Old Man]
- Narrateur(s): Deepika Arun
- Durée: 12 h et 17 min
- Date de publication: 2024-12-09
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
18,84 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Dartheenium (Tamil Edition)
- Auteur(s): Jeyamohan
- Narrateur(s): Deepika Arun
- Durée: 1 h et 29 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
அழகென்னும் அடையாளத்தோடு வீட்டுக்குள் நுழைந்த டார்த்தீனியத்தைப் போலவே பல குடும்பங்களுக்கு பல பொருட்கள். செல்வச்செழிப்பான குடும்பத்துக்கு ஒரு லாரி, பல குடும்பங்களுக்கு வைரங்கள், இன்னும் சில குடும்பங்களுக்கு புதிதாய் கட்டிக் குடிபோன வீடு, தொழில் என்று ஏதோ ஒன்று அழகாகவோ ஆசையாகவோ உள்ளே வந்து மொத்தக் குடும்பத்தையும் சுருட்டி நெரித்து அழித்துவிடுகின்றது. அழகில் ஆரம்பித்து அழிவில் சென்று முடிந்த ஆபத்தான டார்த்தீனியத்தின் கதை.
-
Dartheenium (Tamil Edition)
- Narrateur(s): Deepika Arun
- Durée: 1 h et 29 min
- Date de publication: 2024-11-22
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
2,66 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Kattadam Sollum Kadhai [The Story the Building Tells]
- Auteur(s): R Venkatesh
- Narrateur(s): Deepika Arun
- Durée: 4 h et 58 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
வெங்கடேஷ் ராமகிருஷ்ணனின் எழுத்தில், சென்னையின் முக்கியமான கட்டடங்கள் மூலம் அதன் வரலாற்றை சுவையாகப் பதிவு செய்கிறது. வள்ளுவர் கோட்டம், ஐஸ் ஹவுஸ், ரிப்பன் மாளிகை, கபாலீஸ்வரர் கோவில் போன்ற கட்டிடங்கள் நகரின் பண்பாட்டு மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. மரபு, வரலாறு, பண்பாடு, திரைப்படம், இசை, அரசியல், கட்டடவியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் இந்நூல் கதை ஓசையில் கேளுங்கள்!!
-
Kattadam Sollum Kadhai [The Story the Building Tells]
- Narrateur(s): Deepika Arun
- Durée: 4 h et 58 min
- Date de publication: 2024-11-15
- Langue: Tamoul
Échec de l'ajout au panier.
Veuillez réessayer plus tardÉchec de l'ajout à la liste d'envies.
Veuillez réessayer plus tardÉchec de la suppression de la liste d’envies.
Veuillez réessayer plus tardÉchec du suivi du balado
Ne plus suivre le balado a échoué
10,75 $ ou gratuit avec l'essai de 30 jours
-
-
-
Sathiya Sodhanai [The Truth Test]
- Auteur(s): Kalki
- Narrateur(s): Deepika Arun
- Durée: 19 h et 6 min
- Version intégrale
-
Au global
-
Performance
-
Histoire
மகாத்மா காந்தியின் தன் வரலாறு நூல் “சத்திய சோதனை”. ஆங்கிலத்தில் ”The Story of my experiment with Truth"" என்ற நூலை அமரர் கல்கி தமிழாக்கம் செய்திருக்கிறார். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தம் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவர் எண்ணம்.
-
Sathiya Sodhanai [The Truth Test]
- Narrateur(s): Deepika Arun
- Durée: 19 h et 6 min
- Date de publication: 2024-11-16